நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் திடீரென 50 நாட்களுக்குள் ஒரு 190 கவிதைகளை எழுதி முடித்தேன். உடனே மீண்டும் 10 நாட்களுக்குள் ஒரு சிறு காவியம் போன்ற ஒரு நூல். அது முடிந்ததும் 20 நாட்களுக்குள் ஒரு அந்தாதி நூல். இது மற்றவர்களுக்கு வாசிக்க கிடைக்க வேண்டும் என்பதாலும் எனக்கு தொடர்ச்சியாக எழுத உந்துதல் அமைய வேண்டும் என்பதாலும் நான் இந்த தளத்தை ஒரு மின்னிதழாக ஆரம்பிக்கிறேன்.
தொடந்து என் எழுத்துகளை நாள் தவறாமல் இத்தளத்தில் பதிவிடவும் முயற்சி செய்கிறேன். என்னுடன் உரையாடலில் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் நன்றி.







