குழந்தையாக நாம் பிறந்த பொழுது – பற்றி

குக்கூ சிவராஜ் என்னிடம் இன்றுள்ள  பெற்றோர் குழந்தைகளை முறையாக அறிவதில்லை, இது பற்றி பேசும் ஒரு நூலை மொழிபெயர்க்க முடியுமா என கேட்க, நான் சொந்தமாகவே சில கட்டுரைகளை எழுதி விடலாம் என ஆரம்பிக்க, கண்மண் தெரியாமல் வெளிவந்து நம் முன் அமர்ந்திருக்கிறது இச்சிறு நூல்.

இதை பேச்சிற்கு வேண்டுமானால் குறுங்காவியம் என கௌரவமாக சொல்லிக் கொள்ளலாம். நான் இதை நிறைய தப்பு பண்ணி வைத்திருக்கும் குட்டிக் காவியம் என்றே அழைப்பேன். நிறைய தப்பு இருந்தாலும் நிச்சயம் இது பெரியவர்களுக்குமான நூல் தான். உடனிருந்து வாசித்து கருத்துக்கள் சொன்ன நண்பர் வேல்முருகனுக்கு நன்றி.

வாசிக்க