31நேற்றிலிருந்துஎந்தப் பாட்டுக்கும் கீழே விழாமல் ஆடுகிறதுஆறு வயதேயான பல் 32கண்ட இடத்தில்கழட்டி போடுவதற்கென்றேபாம்பு போட்ட சட்டை ஒன்றைவீட்டில் வைத்திருக்கிறேன்33மரத்திற்கு இலைஇலைமரத்திற்கு வேர்வேர்மரத்திற்கு மரம்மரம்
தொடர்புக்குvsankar.writer@gmail.com