நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான அழகிய மணவாளனுக்கு ரமேஷ் பிரேதன் பெயரிலான சிறிப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
பி. கே. பால கிருஷ்ணன் எழுதிய நாவலெனும் கலைநிகழ்வு எனும் புத்தகத்தையும் வேறு சில கட்டுரைகளையும் மொழிபெயர்த்துள்ளார். தவிர தமிழ் மின்னிதழ்களில் சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.







