1வெறும் அழகை வைத்து வைத்துநிறைத்தேன்உண்ண ஒரு பருக்கை உனக்கு நான் கொண்டு தாராத பொழுது 2தனித்தமர்ந்திருக்கும் உனக்குஏதேனும் தர வேண்டுமோ நான்வலு ஒழிந்த கைகளெனக்குஒருவேளைவிரும்பி நீ கேட்டால்ஒரு சீக்கை அடித்து காண்பிக்க முடியுமோ என்னவோ?
தொடர்புக்குvsankar.writer@gmail.com