சூல் அறுத்து கொட்டும் சூல்
எப்போதுமே

சூல் இருள் நெரிக்கி
சரிகிறது என் விந்து

இருள் பிறப்பிக்கிறது
இருள் பிறப்பிக்குமிருள்

செத்தவிந்து
எங்கோ முளைக்கிறது
சூல் அறுத்து கொட்டும் சூல்