கவிஞர் மதார் என் கவிதைகள் பற்றி

நான் விரும்பி வாசிக்கும் கவிஞர்களுள் ஒருவரான மதார் என் கவிதைகளை பற்றிய எழுதிய சிறு குறிப்புடன் நவம்பர் மாத கவிதைகள் இதழில் என் கவிதைகள் வெளிவந்துள்ளன. ஒரே சமயத்தில் பக்தி மற்றும் காதலின் அம்சம் தெரியும் கவிதைகள் என குறிப்பிடுகிறார். அதன் இணைப்பை கீழே அளிக்கிறேன்.

என்னில் எடுத்தொரு நான் – மதார்