அன்புள்ள நண்பர்களுக்கு
இந்த சென்னை புத்தக திருவிழாவை முன்னிட்டு என்னுடைய கவிதைகளின் முதல் தொகுப்பு ‘சூது பவளம் கண்டேன் அல்லேன்‘ சிலேட் பிரசுரம் வழியாக வெளியாகவுள்ளது. எனக்கு மகிழ்வும் நிறைவும் சூழ்ந்த நேரம் இது. பிற விவரங்களை வரும் நாட்களில் அறிவிக்கிறேன்.
நன்றி

நூல் பெயர்: சூது பவளம் கண்டேன் அல்லேன்
ஆசிரியர்: வி சங்கர்
வெளியீடு: சிலேட் பப்ளிகேஷன்ஸ் (slate publications)
நூல் கிடைக்குமிடம்: தன்னறம் நூல்வெளி,panuval.com







