நண்பர்களே
என்னுடைய முதல் கவிதை தொகுப்பான சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் இணையத்தில் விற்பனைக்கு உள்ளது. கீழே இணைப்புகள் அளிக்கிறேன்.
சென்னை புத்தக திருவிழாவில் வாங்க
தன்னறம் நூல்வெளி — 315
வான்கோ பதிப்பகம் —- 224
யாவரும் பதிப்பகம். —- 42 , 43
சால்ட் பதிப்பகம். —– 422 , 423
பனுவல் புத்தக நிலையம். —- F 13







