5
தொலைப்பதற்குஎனக்குஇவ்வுலகமே உள்ளது
பாவம் நீதொலைவதற்குஎங்கு போவாய்
6
கொளுத்தும் முன் தப்பிதுடுப்புக் குச்சிகளுடன்தண்ணீரில் மிதந்தது வந்ததுஒரு பெட்டி படகு
இம்முறைபடகைச் செலுத்ததுடுப்பைதண்ணீரில் உரசினால் போதும்
தொடர்புக்குvsankar.writer@gmail.com