நிலையான கவிதை வடிவம் ??

லட்சுமி மணிவண்ணன் சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு அளித்த முன்னுரை கவிதைகள்.in இதழில் வெளியாகியுள்ளது.

கவிதை பற்றி சமீபத்தில் எழுதப்பட்ட நல்ல குறிப்பு என்பது என் எண்ணம்