23கதவைகற்களால் செய்திருந்தாய்எத்தனைக் காலம்அக் கல்வீட்டின் வெளியே காத்து நின்றிருப்பதுநான்24எவ்வண்ணம்எவ்வண்ணம்தூக்கிப் பறக்கிறது வானில்எவ்வானம்எவ்வானம்கூடிக் களிக்கிறது அவ்வானில்
தொடர்புக்குvsankar.writer@gmail.com