இவ்வாடைஅழுக்கேறியது
உலகின் நின்கரம் தீண ஒப்பாதது
உன் முன் நிற்கையில்என் வெட்ட வெளிஇல்லாமலாக்குவது இவ்வாடை நீ அருளியது
நம் இடைவெளிஇல்லாமலாக்குவது
இவ்வாடைநம்மிருவர் அழுக்கேறியது
தொடர்புக்குvsankar.writer@gmail.com