-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 1539 அணிலென அக்காலை அவன் திரும்பி வந்ததும் அவள் மகிழந்து நின்றிருந்தாள். அவனை கை பிடித்து அழைத்துச் சென்றாள். கிட்டத்தட்ட ஓடினாள். ஒரு பெரும் மலர்வனம் ஒன்றினுள் அவனை அழைத்து சென்றாள். எண்ணிலடங்கா பூக்கள் மலர்ந்து நின்றிருந்தன அங்கு. இதில் ஏதொரு பூ வேண்டுமென்றாலும நீ பறித்துக் கொள்க. உனக்குரியது அது. நீ பறிக்கும் அந்த ஒற்றை பூ எதுவாயினும். அது மரமாகும். பூ மட்டுமே நிறையும் அதில். அப்பூவிலொன்று…
-
Continue reading →: எனை காயுமுன் கீதம்53 என்பு இலாத எனை காய்கிறது உன் கீதம் எனை தாங்க மாட்டாமல்இன்னும் வருகிறேன்உன் கீதமருகே உனை காயும்வெயிலை காட்டுகிறாய்எனக்கு நீ 54முலையும்குழலும் நானும் கொண்டேன் குழையும்கழலும் நானும் கொண்டேன் உனையும்எனையும் நானும் கொண்டேன் வரவும்போக்கும் நானும் கொண்டேன் அளவும்அதிலாதகளவும் நானும் கொண்டேன் ஆலம்காலம்ஆலாலம் நானும் கொண்டேன்நானுங் கொண்டேன்நானே கொண்டேன் 55மேலிருந்துஆண்டனாவைதிருப்புவது மட்டுமே என் வேலை கீழிருந்து வரும் குரல் கேட்டுநிறுத்துவேன அன்றிஆண்டனா வேலை செய்யும்ஆகாய புள்ளியையும் நான் அறிவதில்லை…
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 14தனி அந்த பெரிய ஒற்றைத் தட்டை நான் மறந்திருந்தேன் என்று வெகுநாள் நினைத்திருந்தேன். சிற்சில வேளைகளில் அந்த ஒற்றை தட்டில் தான் நான் கோபத்தை உண்டேன்.. கோவம் தின்னும் என்னை அவள் கண்கள் நேரிடையாக சந்திக்கும்போது அத்தட்டில் பரிமாறப் பட்டிருந்திருந்த வெறுப்பில் ஒரு துளி தொட்டுக் கொண்டேன். தொடக்கத்தில் அத்தட்டின் உணவை உண்ட கணமே வாயுமிழ்ந்தேன். பின்னர் அதை செரிக்கும் அமிலம் என்னுள் ஊறி ஊறி வர ஆரம்பித்தது. எதிர்பாராத…
-
Continue reading →: மஞ்சஞ் சேர்த்த கதலிக்கன்று50அம்ம!பைதல் பசுஞ்சுடர் ஏற்றிகண் வளர்க்கும்மண்ணில் குழித்து நாம்மஞ்சஞ் சேர்த்தகதலிக்கன்று51 (இதழ் ஒன்றில் பிரசுரத்திற்காக இருப்பதால் இங்கு வெளியிடப்படவில்லை. இதழில் வெளியானதும் இங்கு அளிக்கப்படும். மன்னிக்கவும்)52 வெண்ணிற ரப்பர் கொண்டுஅழி அழி யழியழி யழி எனஅழித்தேன் எனை நான் அழித்த பிறகுஎன்மேல் கிடந்ததுஅவ்வளவு அழுக்கு ரப்பர் ரப்பரில் ஒட்டியிருந்தேன்ஒரு துளி நான்
-
Continue reading →: Leaf by Leaf14A thousand tonguesof the treeLicks laze. The wind,To wipe itselfrushesto another tree15The Treedrips itself Into the darkLeaf by Leaf
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 1334 விடைபெறல் நாடகம் ஆரம்ப காட்சி: கதை : நீங்க எப்ப நின்னோரா திரும்பறதா உத்தேசம்? அவன் : நா இந்த அத்தியாயங்கள்ல கண்டு எடுத்ததை இங்க சொல்லி முடிசிட்டு கிளம்பலாம்னு இருக்கேன். அவள் : டேய் நிறுத்து.. நிறுத்து… அதெல்லாம் இந்த கதையில இல்ல. இத்தன மகிமையுடைய மகா மங்கலையான நா கூட யாருக்கும் எதுவும் சொல்லனும்னு நெனைக்கலியே? கதை (தன் மனதிற்குள்) : மாங்கலை னா கல்யாணமானவனு…
-
Continue reading →: எமது நிழலே உமது கூடாரம்48 கனிகள் ஓய்ந்த மரத்தின் அடியில்நிற்கையில்பழுத்த கைகளால்தலைநீவும்எனக்கு ஓர்இலை 49 நான் கறுப்பாயிருக்கிறேன்என்று பாராதேயுங்கள்வெயில் என் மேற்பட்டது எமது நிழலே உமது கூடாரம்மத்தியான வெயிலில்உமது மந்தையைஎன் அண்டையில்மடக்குவீராக! ஏதெனில்மேய்ச்சலிடத்தில்உம்மை தேடி அலையமுடியாதபடிக்குநிற்கிறேன் நான் உம்மையும்நமது மந்தையையும்நாம் இளைபாற்றி தேற்றுவோம் மாரிக்காலம் போன பின்மண்ணில் எழுந்தமரு தோன்றி மலர்க்கொத்து நான் உமக்கு எமது அறைகளுக்குள்உம்மை அழைத்து செல்வோம்என் அடியே அதன் தூண்கள்இலைவேய்ந்த என் கிளைகளேஅதன் கூரை தரையினில்நீவீர்தலை சாய்க்க எமது தனங்களைஉமக்கு…
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 1232 காலங் கடத்துவோனே! நீ அவள் கையில் வந்ததெப்படி? பல் துலக்கவும் குளிக்கவும் உண்ணவும் காலங் கடத்துபவள் ஆயிற்றே! அவள் கையில் நீ வந்ததெப்படி? எல்லாவற்றையும் தன் கையாலயே காலங் கடத்துகிறாள் அவள். கனிகளை காலங் கடத்துவது யார்? உயிர்களை காலங் கடத்துவது யார்? அன்னை காலங் கடத்துவதால் குழவிகள் மண்ணில் வருகின்றன. குழவிகள் காலங் கடத்துவதால் வருகின்றனர் அன்னையர். விதைகள் காலங் கடத்தியதால் வந்தன கனிகள். கனிகள் காலங்…
-
Continue reading →: நதி நான்45 ஒளி கண்டுஎன் கண்ணில் விழுந்தாய்நான்வெறுமனே கண்ணீர் மல்கினேன் 46நான்நதிக்குப் போனேன் கால் நனைத்துஉலாத்தினேன் இடைவரை நதியில்இருகை அள்ளி வீசி விளையாடினேன். ஒரு முழுக்கு.சிலிர்த்து எழுந்து மீண்டும் முழுகினேன். துடுப்புகள் போட்டபடிநீந்தினேன். ஒரு பாறை இடக்கில்வெறுமனேபடுத்து கிடந்தேன் வெகுநேரம். எழ வேண்டியதில்லை இனி நதி நான். 47 விளையாட ஆளிலாமல்தனித்து சென்றேன்ஆற்றிற்கு இறங்கியதும் நீரை வாரிஆற்றின் மேல் அடித்தேன் அதுவோஅடவாதமாககுப்புற படுத்துக் கிடந்தது ஒரு சிறிய ஆற்றைக் தூக்கி…






