56
செல்லஞ் சிறுகிளியே
அல்லம் உன் அடியேன்
துஞ்சி துயில் எழுமதியே
இல்லம் உன் அடியேன்
பிஞ்சி பிறிதறியா களவே
அல்லம் உன் அடியேன்
கன்னி காதற் செவ்வியே
இல்லம் உன் அடியேன்
உன்னி உலகு அளவே
அல்லம் உன் அடியேன்
அம்மி ஆமடி அருவே
இல்லம் உன் அடியேன்
அடியே அடியே
உன் அடியே..ன்







