திசையெழுப்பும் ஒரு பறை
இருள் 
திரட்டி திரட்டி செய்தேன்
திசை எழுப்புமொரு 
பறையை



9

என் இருளைத் தட்டிப் 
பறை செய்வோனே

அதில் நீ 
என்ன எழுப்பப் பார்க்கிறாய்