எடுத்தேயாக வேண்டிய என்னை
எடுத்தே ஆகவேண்டிய
என்னைத்
துண்டந் துண்டமாய் எடுத்து
முன்னிட

என்னோடு
வாலாட்டிய படியே வந்தது
மரணம்