Skip to content

  • முகப்பு
  • அறிமுகம்
  • கவிதை
  • தொடர்கள்
  • கட்டுரை
  • READ IN ENGLISH

  • கவிதை
    குருவி வருமென காத்திருக்கும் குருவி
    குருவி வருமென காத்திருக்கும் குருவி

    19குறுக்கிப் படுத்துப்போர்த்திக் கொண்டால்நானொரு குருவியின் முட்டைகுருவியோ ரொம்பப் பெரிய குருவிஆயினும்நானொருகுருவி வருமென தூங்காதிருக்கும் குருவி20உனக்கொரு கவளம்எனக்கொரு தானியம்அன்றன்றைக்குக் கொய்திட்டால்மீந்த நேரம் முழுக்க வான் கிளை அமர்ந்துஎத்துணை கதை பேசலாம்

    Continue reading →: குருவி வருமென காத்திருக்கும் குருவி
  • பொது
    காலச்சுவடு இதழில் என் கவிதைகள்
    காலச்சுவடு இதழில் என் கவிதைகள்

    2026 பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் தமிழ் கவிதைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களின் முகமாக 6 கவிஞர்கள் 20 கவிதைகள் எனும் அடிப்படைப்பில் என் கவிதைகளும் வெளிவந்துள்ளன. கவிதைகளை வாசிக்க

    Continue reading →: காலச்சுவடு இதழில் என் கவிதைகள்
  • கவிதை
    பாதி துள்ளிய உயிரின் கரை
    பாதி துள்ளிய உயிரின் கரை

    18எவர் கைகளில் உள்ளதுதன் நீரிலிருந்துமண்ணிற்குபாதி துள்ளிய உயிரின் கரை19குறுக்கிப் படுத்துப்போர்த்திக் கொண்டால்நானொரு குருவியின் முட்டைகுருவியோ ரொம்பப் பெரிய குருவிஆயினும்நானொருகுருவி வருமென தூங்காதிருக்கும் குருவி

    Continue reading →: பாதி துள்ளிய உயிரின் கரை
  • கவிதை
    ஓரிடத்தில் அமர ஒன்னாது
    ஓரிடத்தில் அமர ஒன்னாது

    16அறத்தை எழுதுகிறோம் வாசிக்கிறோம்விற்கிறோம் வாங்குகிறோம்ஒலிக்கிறோம் கையில் எடுக்கிறோம்சமாதானமாகக் கொஞ்சம் வளைக்கிறோம்இத்தனை செய்த நாம்ஓர் ஏகாந்தமான இடத்தில்அதனுடன் கொஞ்ச நேரம்நட்பாக அமர்ந்திருக்கலாம்17ஓரிடத்தில் அமர ஒன்னாதுவண்ணத்து எடையெல்லாம்சுமந்தலையும் வாழ்க்கை உனக்கு

    Continue reading →: ஓரிடத்தில் அமர ஒன்னாது
  • பொது
    சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் அறிமுக விழா – 31- 01-2026 – திருநெல்வேலி
    சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் அறிமுக விழா – 31- 01-2026 – திருநெல்வேலி

    நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன். வருக . நன்றி. மேலும் தகவல்களுக்கு 8344496842 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் அறிமுக விழா – 31- 01-2026 – திருநெல்வேலி
  • பொது
    சூது பவளம் கண்டேன் அல்லேன் – ஜெயமோகன் வெளியீடு
    சூது பவளம் கண்டேன் அல்லேன் – ஜெயமோகன் வெளியீடு

    வணக்கம் நண்பர்களே 2026 புத்தாண்டு அன்று (1-1-2026) அந்தியூர் வெள்ளிமலையில்  நித்ய வனம் எனுமிடத்தில் ( முழுமையறிவு வகுப்புகள் நடக்குமிடம் ) என் முதல் நூலான சூது பவளம் கண்டேன் அல்லேன் எழுத்தாளர் ஜெயமோகனால் வெளியிடப்பட்டது. இதுவரை நித்யவனத்தில் நூல் எதுவும் வெளியிடப்பட்டதில்லை இதுவே அங்கு வெளியிடப்படும் முதல் நூல் என்றார் ஈரோடு கிருஷ்ணன். ஜெயமோகன் வெளியிட அந்தியூர் மணி பெற்று கொண்டார்.  வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன் மற்றும் புகைப்படக் கலைஞர்…

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் – ஜெயமோகன் வெளியீடு
  • கவிதை
    பல்லாயிரம் கோடிக்கு பகிந்த ஒரு சொட்டு
    பல்லாயிரம் கோடிக்கு பகிந்த ஒரு சொட்டு

    14அந்தச் சொல் அவனுடையது என்றால் ஆகட்டும்அது அவனுடையதே15நீர்மையாயிருக்கும்உன்னைப்பல்லாயிரம் கோடிக்கும்பகிந்த ஒரு சொட்டு போதும்என்னிடம்

    Continue reading →: பல்லாயிரம் கோடிக்கு பகிந்த ஒரு சொட்டு
  • கவிதை
    மண்ணிலொரு பிடி ஊண்
    மண்ணிலொரு பிடி ஊண்

    12அப்பறவைவிண்ணிலொரு இடத்தில்அமர்ந்திருந்ததைப் போலஅவனை வெறுந் தரையில்அமர விடுங்கள்13குட்டிகளுக்குமண்ணிலொரு பிடி ஊண் கிடைக்குமெனஅடிவயிற்றிலிருந்து தேடித் திரிகிறது காம்புகள்

    Continue reading →: மண்ணிலொரு பிடி ஊண்
  • பொது
    நிலையான கவிதை வடிவம் ??
    நிலையான கவிதை வடிவம் ??

    லட்சுமி மணிவண்ணன் சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு அளித்த முன்னுரை கவிதைகள்.in இதழில் வெளியாகியுள்ளது. கவிதை பற்றி சமீபத்தில் எழுதப்பட்ட நல்ல குறிப்பு என்பது என் எண்ணம்

    Continue reading →: நிலையான கவிதை வடிவம் ??
Previous Page Next Page

தொடர்புக்கு
vsankar.writer@gmail.com

அண்மை பதிவுகள்

  • கண்ணில் புகைந்திட்டு கமழ்

    கண்ணில் புகைந்திட்டு கமழ்

  • உடல் அருளப்பட்டோனே

    உடல் அருளப்பட்டோனே

  • சொல் மீது பறந்து தன் ஊழ் நடத்தும் புட்கள்

    சொல் மீது பறந்து தன் ஊழ் நடத்தும் புட்கள்

  • துள்ளுங்கடல்

    துள்ளுங்கடல்

  • நீ கொள்க அன்னம்

    நீ கொள்க அன்னம்

  • இச்சிறு புள்சத்தம்

    இச்சிறு புள்சத்தம்

வி சங்கர்

  • முகப்பு
  • அறிமுகம்
  • கவிதை
  • தொடர்கள்
  • கட்டுரை
  • READ IN ENGLISH

Blog at WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • வி சங்கர்
      • Already have a WordPress.com account? Log in now.
      • வி சங்கர்
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar

    Notifications