Skip to content

  • முகப்பு
  • அறிமுகம்
  • கவிதை
  • தொடர்கள்
  • கட்டுரை
  • READ IN ENGLISH

  • கவிதை
    ஆகப்பெருங்குவளை

    When the white-hot sun was sinkingTo the blue edge of the mountain,The watchers saw the whiteness turnTo red along the rim.Saw the redness deepen, til the sunLike a huge bowl filled with fireRed and glowing, seemed to rest upon the world.— Navajo Indian Poem trans. Eugenia Faunce Wetherillவெண் கொதி சூரியன்மலையின்…

    Continue reading →: ஆகப்பெருங்குவளை
  • கவிதை
    தூளி
    தூளி

    தரு தோள் கிடந்த கைதம்மை கோர்த்து தாமேஆயின தூளிதம்மில் கிடந்துதாமே  ஆடின தூளிதம்மில் கனிந்துதாமே ஆட்டின தூளி

    Continue reading →: தூளி
  • கவிதை
    எடையுடன் ஆடிற்று என் ஊஞ்சல்

    ஆசையாக நான் ஏறி அமர்ந்த துலாத்தட்டுஅசையாமல் ஆயிற்றுஎடையின்மை கூடிய ஓர் அசைப்பில் கண்டுகொண்டேன்கொடுத்தாலும்வாங்கினாலும்குதூஉகலமாய் ஆடிற்றுஎன் ஊஞ்சல்

    Continue reading →: எடையுடன் ஆடிற்று என் ஊஞ்சல்
  • கவிதை
    கிறிஸ்து வந்தார்
    கிறிஸ்து வந்தார்

    தான் போன தூரத்திற்கெல்லாம்கிறிஸ்துகழுதையில் வந்தார்கழுதையும்கழுதையில் வந்ததுஈராயிரம் ஆண்டுகள் சென்றதும்ஒருநாள்கிறிஸ்து கழுதையிடம் வந்தார்கழுதையின் மேலிருந்துஇறங்கித்தான் வந்தார்

    Continue reading →: கிறிஸ்து வந்தார்
  • கட்டுரை
    கழுதையில் வந்த கிறிஸ்து
    கழுதையில் வந்த கிறிஸ்து

    கவிதை எந்த வடிவத்திலும் வரும்; நமக்கு அதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிஞன் கழுதையின் மேல் ஏறி வந்தால் என்ன செய்வது எனக் கேட்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன் (“சூது பவளம் கண்டேன் அல்லேன்” முன்னுரை). மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன், “பால்யகாலம் எனும் கழுதையில் ஏறித்தான் நான் இங்கு வந்தேன்” என்கிறார். குதிரையால் சென்று சேர முடியாத இடங்களுக்கெல்லாம் கழுதையை அழைத்துச் சென்ற கிறிஸ்துவே காட்ட முடியாத எந்த…

    Continue reading →: கழுதையில் வந்த கிறிஸ்து
  • கவிதை
    அன்றேல்

    வாசம் பண்ணநெடிதுயர்ந்த மரத்தின்நெஞ்சத்துள்எட்டி பார்க்கிறது ஒரு கிளிதிரு வாழும் மார்பன்அன்றேல்நின்றசீர் நெடு மாறன் 

    Continue reading →: அன்றேல்
  • கவிதை
    கோலத்தை எங்கு பரிமாறுவேன்

    புள்ளிகளைதரையில் வைக்க வைக்கநக்கி உண்ணும் உனக்கு கோலத்தை எங்கு பரிமாறுவேன் நான்

    Continue reading →: கோலத்தை எங்கு பரிமாறுவேன்
  • கவிதை
    பறன் திணிந்த விசும்பு
    பறன் திணிந்த விசும்பு

    நிலன் திணிந்த மரனும்மரன் திணிந்த பறனும்பறன் திணிந்த விசும்பும்என்றாங்குஏங்கி விரியுமுயிரேஅவர்கண்டடைந்தாயோ?

    Continue reading →: பறன் திணிந்த விசும்பு
  • கவிதை
    பாதப்பூவடி

    அன்னையேஉன் பாதப்பூவடிக்குள்கூர்முட்கள் வைத்திருக்கிறாயா?உன் பாதங்களில் ஒன்றையே நானறிவேன்அதன் தடங்கள் ஒற்றியேஓர் கனவில்உன் இடம் கண்டுணர்ந்தேன்அங்கேதுயிலும் உன் குட்டிகளை நான் தூக்கி வைக்க ஆகாதா?இத்துணை தூரம் வந்தவன்உன் குட்டிகளைதொட்டு தடவி பார்க்க அறியாதுநிற்குதல் ஆகுமா !

    Continue reading →: பாதப்பூவடி
Previous Page Next Page

தொடர்புக்கு
vsankar.writer@gmail.com

அண்மை பதிவுகள்

  • புதினா இலைகள்

    புதினா இலைகள்

  • கானகத்தின் கற்துண்டு

    கானகத்தின் கற்துண்டு

  • நதி

  • என் கைப்பள்ளம்

  • ஆக்கியவன் கைகளில் குழிந்தேன்

    ஆக்கியவன் கைகளில் குழிந்தேன்

  • குழந்தையில் பார்த்தவர்கள்

    குழந்தையில் பார்த்தவர்கள்

வி சங்கர்

  • முகப்பு
  • அறிமுகம்
  • கவிதை
  • தொடர்கள்
  • கட்டுரை
  • READ IN ENGLISH

Blog at WordPress.com.

Loading Comments...
  • Subscribe Subscribed
    • வி சங்கர்
    • Already have a WordPress.com account? Log in now.
    • வி சங்கர்
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar

Notifications