-
Continue reading →: இறப்பை நான் விளையாடி பார்த்தேன்19தண்ணீர் குடித்துசென்றன இரு அணில்கள் இம்முறைதன்னை குளமெனநினைத்துபொங்கி பிரவாகித்ததுவெஸ்டர்ன் டாய்லட் 20தன்னை மறந்து போயிருந்தபெரிய கண்ணாடியில்கண்ணாடி தனத்தைகண்டு கொண்டதுகுட்டி கண்ணாடி ஓர் அபூர்வ கணத்தில்குட்டி கண்ணாடியில்தன்னைபார்த்து விட்டதுபெரிய கண்ணாடி 21இறப்பைநான் விளையாடி பார்த்தேன் சுளுவில் முடிந்து விடுமாயினும்நீட்டி விளையாடி வெகுநேரம் களித்தேன் வீடு அடைந்த என்னை காணாதுஅழுது ஆற்றி நின்றனர் சுற்றோர் களைப்பில் மீண்டும்நான் இறப்பை தூங்கி பார்த்தேன்
-
Continue reading →: நான் அழித்த வல்லதும் கண்டு16அச்சம் கொண்டேன் நான் அழித்த வல்லதும் கண்டுஅச்சங் கொணடேன் நான் காத்த வல்லதும் கண்டுஅச்சங் கொண்டேன் நான் பெற்ற வல்லதும் கண்டுஅச்சங் கொண்டேன் என் வல்லதும் கண்டுஅச்சங் கொண்டேன் 17நம்அழுக்குகள்நம்முடனேயேவாழ விரும்புகின்றன ஒவ்வொரு நாளும்சுத்தமாகநம்கண்ணில் படாமல்அகற்றி வைக்கப்படும் போதும் அவை வாழ தேர்ந்தெடுப்பதுநாமறியாதநம் இடுக்குகள் தான் அவைநம்மைவிட்டு விலகுவதுமில்லைநம்கை விடுவதுமில்லை 18வானம்உனக்குரியது பெருங் கண்ணாடி ஜன்னலில்நீவந்தமரும்வானமும்உனக்குரியது உனக்கு போகமீதமிருக்கும் வானம்அத்தனையும்எனக்குமுரியது
-
Continue reading →: உன் உடலிலேயே இருக்கட்டும் அந்த வால்13அடைக்கப்பட்டபோத்தல் தண்ணீரிலிருந்து மெல்ல தலை காட்டுகிறதுஒரு பசிய குளம் 14பார்த்தாகி விட்டது மங்கலான இப்பசுங்காட்டை உற்சாகம் கொப்பளிக்கும்இந்த மாலை இருளில்நமக்கு வேண்டியிருக்கிறதுசிறிது சிறிதாகநிறைய மஞ்சள் வெளிச்சமும்யாரும் யாருடனும்பேசும்சிறிய சத்தமும் 15இப்போதைக்குஉன் உடலிலேயேஇருக்கட்டும் அந்த வால் உறைந்து நின்றஉன் முன்வந்ததும்நானதை ஆட்கிறேனே
-
Continue reading →: வழியில் தான் என் வீடுமிருக்கிறது10 நிற்பதுவும்நகர்வதுவும்நடப்பதுவும்பறப்பதுவும்வாழும் வீட்டில்நான்வரும் வழி இருக்கிறது.வரும் வழியில் தான்என் வீடுமிருக்கிறது 11 ( இதழில் வெளியிட அனுப்பியதால் நீக்கப்பட்டுள்ளது.வெளியானதும் இங்கு பிரசுரம் செய்யப்படும். மன்னிக்கவும்) 12தூங்க மனமில்லாமல்அப்பக்கமும் இப்பக்கமும்சாடும்மரத்தைபொய் கோவத்துடன்படுக்கையில் சாய்க்கிறது காற்று
-
Continue reading →: நீரே கழுவி எடுப்பது7 கிடத்திய கை தொட்டிலை தொட்டபடியே கிடந்தது பால் துளித்த கைவாயில் இட்டபடியே கிடந்தது சர்ப்ப கருமேனிவானை வளைத்தபடியே கிடந்தது கிடந்த என் மேனிகிடந்தபடியே கிடந்தது 8 நீரேகழுவி எடுப்பதுஅழுக்குகளை நீரேஅழைத்து செல்வதுஅழுக்குகளை நீரேகடலில் சேர்ப்பதுஅழுக்குகளை நீரேதூய ஆவி யாக்குவதுஅழுக்குகளை 9சூனியத்திலிருந்துஒன்றுக்கு வரஅதுஎவ்வ்வ்வ்வ்ளோதண்ணீர் குடிக்க வேண்டும்
-
Continue reading →: Towards the endless end16Marvelous StonesRare to behold,Someone was speaking of them—Stones without wonderI have yet to see.17Towards the endless end,To feed the infinite—This tree’s fruit,Both tree and fruit,Journeys on
-
Continue reading →: நம்மை னோம் நம்மை4 உன்நிலத்தை பார்த்துக் கொள்ளஎதிரியை செறுத்து நிறுத்தஇணையை கண்டு சொல்லஅந்த மரத்திற்கு நீஓடிப்போய்ஊற்றி வருவதென்னவோஒருசிறு நீர்5 கோடைகாலஇரவின் மழையால்பனித்த ஒரு காலை பறவைகளின் கீச்சொலியை ரசித்தவாறுஒன்னுந் தெரியாமல் என்பிலதனை தேய்க்கதன்வண்டியை எடுக்கிறதுஅறம் 6 கட்டி எழுப்பினோம்நம்மைஒட்டி தழுவினோம்நம்மைகிட்ட நெருங்கினோம்நம்மைஎட்டி எய்தினோம்நம்மைதிட்டி விலக்கினோம்நம்மைஎட்ட ஏங்கினோம்நம்மைமீண்டுங்கட்ட துவங்கினோம்நம்மை நம்மை னோம் நம்மை
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 1613 நான் வந்துவிட்டேன்…. என்ன யாரையுங் காணோம். எல்லாம் முடிந்து விட்டதா? ஒரு டிஸ்ஸ்ஸ் அடிக்கும் நேரத்திற்குள்ளா? நம்ம நல்ல ஏமாத்தீட்டாங்கப்பா அவங்க ரெண்டு பேரும். அப்ப நான் கஷ்டப்பட்டு 13 அ மனப்பாடம் பண்ணதெல்லாம் வீணா? நானாவது பரவாயில்லை. ஒரு அத்தியாயம் தான். நீங்களோ பாவம். மொத்த புத்தகத்தையும் மனப்பாடம் பண்ணிருப்பீங்களே? இறுதி அன்புநிறை நண்பர்களே நின்னோராவிலிருந்து நான் எழுதுகிறேன். நான் எனில் நான் மட்டும் தான். ஆம்.…
-
Continue reading →: தோல் துடித்தேன் நான்1 ஏதென்று அறியாமல்அழுக ஆரம்பித்தேன் நான் செய்த பிழைகள்ஒவ்வொன்றாக என்னிடம் வந்தன இத்தனை பிழைகளா? நான் பார்த்ததேயில்லையே உலகில் உள்ளோர்உலகில்ஒரு அவரச வேலையெனஅவர்கள் பிழைகளையும்என்னிடம் விட்டு சென்றனர் அவர்கள் மனம் திரும்பி வரும் வரைஇந்த பிழைகளைஅழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்நான் 2 அமர்ந்த உன் கோலம்கண்ட பிறகுஎனக்கு வேறு நினைப்பில்லை உலகை மறந்துநீயறியாமல் ஒளிந்து வருகிறேன் உன் அருகே உனக்கு முன்பேஉன் முலைக்கண்ஏறிட்டுபார்த்து விடுகிறது என்னை அதற்கு முன்பேதொட்டறிவேன் நானதை.…






