• நீல நிற விடம்

    நீல நிற விடம்எனக்கு மிக விருப்பம்வயிறு நிறையஉண்டு பசியாறிய பிறகும்நடுசாமத்தில்மீண்டும் அதை உருட்டுவேன்

    Continue reading →: நீல நிற விடம்
  • நச்சு தோய்த்த அம்பு

    நச்சு தோய்த்த அம்பொன்றைவிழுங்கினேன் சிறு வயதில் வெளி எடுக்க முடியாமல்அரற்றிக் கொண்டேயிருந்த அம்புபோக்கிடும் அற்று போகாமலிருக்கவேஎன்னுள் வைத்திருந்தேன் நான்

    Continue reading →: நச்சு தோய்த்த அம்பு
  • தலை அறுபடும் முன்

    தலை அறுபடும் முன்வானை பறந்து பார்த்ததுஒரு மீன் விழுந்ததும்உவந்துதன் தலை அளித்ததுஅத்துனூண்டு வானம்

    Continue reading →: தலை அறுபடும் முன்
  • சூல் அறுத்து கொட்டும் சூல்

    எப்போதுமேசூல் இருள் நெரிக்கிசரிகிறது என் விந்துஇருள் பிறப்பிக்கிறதுஇருள் பிறப்பிக்குமிருள்செத்தவிந்துஎங்கோ முளைக்கிறதுசூல் அறுத்து கொட்டும் சூல்

    Continue reading →: சூல் அறுத்து கொட்டும் சூல்
  • ஆண்டாளின் மடியிலமரும் சொற்கள்

    சில தினங்களாக ஆண்டாளின் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி‘ எனும் பாடலை பல குரல்களில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதிகமும் புகழ் குறைவான பாடகர்கள் தான். எப்போதும் நான் விரும்பி கேட்கும் அருணா சாய்ராம் ஆண்டாளைப் பாடும் போது பெரிதாக ரசிக்க முடியவில்லை. சஞ்சய் ஆண்டாளை ரொம்பவே பயமுறுத்துகிறார். எளிமையான சொற்கள். எளிமை வழியாக அடையப்படுவதை சில சமயம் தங்கள் கலைக் கூர்மை வழியாக பின் தொடர முடியாமல் ஆகிறார்களோ…

    Continue reading →: ஆண்டாளின் மடியிலமரும் சொற்கள்
  • ஏனாதி காலம் ஏந்திய கையில்

    6வந்த காலம் முதல் கை ஏந்திவிட்டேன்வைக்க இங்கே உள்ளதென்ன மண்ணை என் குருதி என வைத்தாய்குடித்து பொறுத்தேன்வளி என்வளை அறுக்கும்படி வைத்தாய்வாழந்து பொறுத்தேன் வெளி என் தலை சுமக்கும்படி வைத்தாய் நின்று பொறுத்தேன் ஊழ் கொண்டு வந்தேன் இம்முறைபாழ் கொண்டு போவேன் இம்முறைபசி பொறுக்கேன்வைத்துக்கொண்டு வைத்திளிக்கும் நெஞ்சங்குலை பிய்தெடுப்பேன்ஏனாதி காலம் ஏந்திய கையில்

    Continue reading →: ஏனாதி காலம் ஏந்திய கையில்
  • விண்கூத்தி

    5கூத்தி விண்கூத்திவினை வனையும் குயவனொடு முயங்கிசிரிக்கும் கூத்திநினதாட்டம் அறிவேன்நின்ற சோதி நின் உருவ நிழலறிவேன்இயம்ப கொடிதெனினும்இயம்புலதறிவேன்வல்வினை எனக்கு வனைய தெரினும்உனை ஓம்புதலறிவேன்அறிவேன் அறிவென்று ஏதேதெனினும்அறியாதலறிவேன்

    Continue reading →: விண்கூத்தி
  • பெறிய வேம் நான்

    4இவ்வாழி உயிர் உனக்குஅளித்ததென்னஅறிய வேம் நான்ஆதியாதி உயிர் உன்னிடம்பெற்றதென்னபெறிய வேம் நான்உனை உசாவ வந்தேம்ஈயாமலெங்குஞ் செல்ல ஒப்பேம்உனை ஆக்கிய காலம் அனுப்பியிங்கு வந்தேம்எனை ஆக்கிய யாம்அறிந்தளித்தே செல்வேம்

    Continue reading →: பெறிய வேம் நான்
  • பொங்கி வரும்சுடர் சோதியே

    3பொங்கி வரும் சுடர் சோதியேசொல்லொன்று தாராயோகாலத்திலிருந்து காலத்திற்குபொங்கி வரும்பெம்பொய்கையேசொல்லிலிருந்து சொல்லுக்குசொல்லிலிருந்து சுடருக்குவழி சொல்லாயோசொல்லோய்ந்து சுடரோய்ந்துஉயிருயிராவது எங்ஙனமென்று எனக்கு அருளாயோ?

    Continue reading →: பொங்கி வரும்சுடர் சோதியே