-
Continue reading →: ஏனாதி காலம் ஏந்திய கையில்6வந்த காலம் முதல் கை ஏந்திவிட்டேன்வைக்க இங்கே உள்ளதென்ன மண்ணை என் குருதி என வைத்தாய்குடித்து பொறுத்தேன்வளி என்வளை அறுக்கும்படி வைத்தாய்வாழந்து பொறுத்தேன் வெளி என் தலை சுமக்கும்படி வைத்தாய் நின்று பொறுத்தேன் ஊழ் கொண்டு வந்தேன் இம்முறைபாழ் கொண்டு போவேன் இம்முறைபசி பொறுக்கேன்வைத்துக்கொண்டு வைத்திளிக்கும் நெஞ்சங்குலை பிய்தெடுப்பேன்ஏனாதி காலம் ஏந்திய கையில்
-
Continue reading →: விண்கூத்தி5கூத்தி விண்கூத்திவினை வனையும் குயவனொடு முயங்கிசிரிக்கும் கூத்திநினதாட்டம் அறிவேன்நின்ற சோதி நின் உருவ நிழலறிவேன்இயம்ப கொடிதெனினும்இயம்புலதறிவேன்வல்வினை எனக்கு வனைய தெரினும்உனை ஓம்புதலறிவேன்அறிவேன் அறிவென்று ஏதேதெனினும்அறியாதலறிவேன்
-
Continue reading →: பெறிய வேம் நான்4இவ்வாழி உயிர் உனக்குஅளித்ததென்னஅறிய வேம் நான்ஆதியாதி உயிர் உன்னிடம்பெற்றதென்னபெறிய வேம் நான்உனை உசாவ வந்தேம்ஈயாமலெங்குஞ் செல்ல ஒப்பேம்உனை ஆக்கிய காலம் அனுப்பியிங்கு வந்தேம்எனை ஆக்கிய யாம்அறிந்தளித்தே செல்வேம்
-
Continue reading →: பொங்கி வரும்சுடர் சோதியே3பொங்கி வரும் சுடர் சோதியேசொல்லொன்று தாராயோகாலத்திலிருந்து காலத்திற்குபொங்கி வரும்பெம்பொய்கையேசொல்லிலிருந்து சொல்லுக்குசொல்லிலிருந்து சுடருக்குவழி சொல்லாயோசொல்லோய்ந்து சுடரோய்ந்துஉயிருயிராவது எங்ஙனமென்று எனக்கு அருளாயோ?
-
Continue reading →: வலு ஒழிந்த கைகளெனக்கு1வெறும் அழகை வைத்து வைத்துநிறைத்தேன்உண்ண ஒரு பருக்கை உனக்கு நான் கொண்டு தாராத பொழுது 2தனித்தமர்ந்திருக்கும் உனக்குஏதேனும் தர வேண்டுமோ நான்வலு ஒழிந்த கைகளெனக்குஒருவேளைவிரும்பி நீ கேட்டால்ஒரு சீக்கை அடித்து காண்பிக்க முடியுமோ என்னவோ?
-
Continue reading →: அழகிய மணவாளனுக்கு விருதுநண்பரும் மொழிபெயர்ப்பாளருமான அழகிய மணவாளனுக்கு ரமேஷ் பிரேதன் பெயரிலான சிறிப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். பி. கே. பால கிருஷ்ணன் எழுதிய நாவலெனும் கலைநிகழ்வு எனும் புத்தகத்தையும் வேறு சில கட்டுரைகளையும் மொழிபெயர்த்துள்ளார். தவிர தமிழ் மின்னிதழ்களில் சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.
-
Continue reading →: ஒக்கலிலிருந்து இறங்க இனி ஒக்குமா59எம்மோ மூச்சில் விளித்தோம் நுமைஉயிரிலினி உடல் நிக்க ஒன்னுமோ அம்மோ வாச்சொல் பாடினோம் நுமைவாயிலினி ஒருவாய் உண்ண ஒன்னுமோ ஊசல் தொட்டு ஆட்டினோம் நுமைஎந்தோளிலினி நும்கை நிக்க வாருமோ காலொடு கால் வைத்து ஆடினோம் கால் இனி மண்ணில் வைக்க ஒக்குமா பொம்மோ பெருவெளி நிறைய வைத்தோம் நுமை விசும்பிலினி வெளி நிக்க ஒன்னுமோ மதலை என தேடிவருவோம் நும்முலை ஒக்கலிலிருந்து இறங்க இனி ஒக்குமா
-
Continue reading →: விண்ணாழியே உனக்கும் ஊசலாட்டு58இன்னில் இன்றில் இம்மைஎந்தே விளித்துகன்னி உனக்கு ஊசலாட்டு ஐயகண் மலைக்கும் உம்மைகண்ணேறு கழித்துகண்ணே உனக்கு ஊசலாட்டு தும்பு இலா பரிபாதம் ஆடுதன்றேமண்ணேறு கழித்துமருவே உனக்கு ஊசலாட்டு புடவி பொய்க்கும் அரு அழகன்றேபுவியேறு கழித்துகன்றே உனக்கு ஊசலாட்டு கொன்னை வாய் ஊதுங்குழலன்றேஎன் ணேறு கழித்துபொன்றாய் உனக்கு ஊசலாட்டு எம்பும் என்னுயிர் சுமந்தலைதினோய்எம் நெஞ்சஞ்சேர்த்துஊசலே உனக்கு ஊசலாட்டு எம்பாவாய் எய்ய விய்யென்றவளை விண்ணிலிருத்தினோய்எங்கொஞ்சல் சேர்த்துகளிகாற்றே உனக்கு ஊசலாட்டு அங்கிருந்து அவளை இங்களித்து வைத்தினோய்வெளி…
-
Continue reading →: அவன் அல்லோ நான்57கால் தூக்கி நீ வைத்திடும் போதில்அவன் கோல் தூக்கி கொன்றிடும் இடை ஓய்ந்து நீ நின்றிடும் போதில்அவன்சடை தோய்ந்து தண்றிடும் அவன்பிறை காய்ந்து வன்றிடும் போதில்உன்நிறை மாந்தி சென்றிடும் தனமொடு தாங்கி நிற்கும் நின் கரிவேழ ஆடம் அவனொடு ஆடி நிற்கும் நின் சிறுங்கன்னி கோலம் காட்டி காட்டிகண் நிறையுஞ் சிறுக்கிஅவன் அறிவேன் நான் அவன் அல்லோ நான்




