-
Continue reading →: We spoke a touch12 For hours,our wordsdarted to and froAnd we never spoke. Parting ways,Alone along the path,We spoke a touch. 13 A two-way switchstands before us,too Far You and Ipressed itat the same time. Nothing happenedto either of us.
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 1128 நடந்து பழகிய அவளோ ஒளிந்து விளையாடினால் அவள் பாத தடம் நான் காண்பது எங்ஙனம்? அவள் சென்ற வழியறியாது நான் சேருமிடம் சேர்வது எங்ஙனம்? செல்லுமிடம் சேராது அவளை கண்டுகொள்வது எங்ஙனம்? நடப்பதெல்லாம் ஒளிந்து கொள்ளத் தானா? ஒளிந்து கொள்ள நடந்தாக வேண்டுமா? உன் பாதங்கள் நோகுவதில்லையா? இருந்த இடத்திலேயே ஒளிந்து கொள்ள கூடாதா? ஒளிந்து கொள்ள இத்தனை தூரம் நடந்தாக வேண்டுமா? எத்தனை தூரம் தான் நடந்தாலும்…
-
Continue reading →: The forest of fireflies10Twisting and turning,a Straight LineWinds itselfKissing and Kissingeveryone on the way11In the endless swayof the Night’s Mirror,The Forest of firefliesblinksat itself.
-
Continue reading →: ஞாலப் போந்தாயோ42ஓடிக் கிடந்ததோர் மேனிகூடிச் சுடர்ந்ததோர் மேனி கருநீலப்பச்சைக்காலம் வண்ண கலந்ததுவோவடிவ கலந்ததுவோமாசும் மணிதிகழ் தூசும்மண்ணு கலந்ததுவோ வற்றாத உன் வாணி. 43 ஞாலப் போந்தாயோஅடர்வானில்தொலையப் போந்தாயோ நேரமிதெனமறக்க போந்தாயோ தூரமிதெனதூங்கப் போந்தாயோ பசுங்கிணற்றின்பாழ் அடியில்எனை காணப் போந்தாயோ காலை வந்ததென் கோவேகதிர்காமங் கொண்டுஎனை தீண்டப் போந்தாயோ 44வெட்டவும்தப்பியோடவும்தேவையில்லாத ஒரு சதுரம்கருப்பு வெள்ளைநிறத்திலிருந்தது அக்களத்தில்
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 10தனி இருட்டில் வழியறியாது நடந்து சென்றார்கள் அவளும் அவர்களும்.. “நாம் ஏதோவொரு கனவிற்குள் வந்து விட்டோம். இருள் அதிகமாக உள்ளது இங்கே” “ஒரு சிறு விளக்கிருந்தால் எதையாவது பார்க்கலாம். அதோ அங்கு ஒரு அகழ்”. காற்றில் நடுங்கிய படி எரிந்து கொண்டிருந்தது அது. “அந்த சின்னஞ் சிறுவனின் முகச்சாயல் என்னை போல உள்ளதே. அவன் எதையாவது அஞ்சி நிற்கிறானா.. அய்யோ எரிவது அவனல்லவா.. காப்பாற்ற வேணுமே.. நான் அவனை அணைக்க…
-
Continue reading →: I’m showing no Words8Every time,before I arrive,someonewounds your feet.Yet you,as if it’s a game,keep Yourself within them. You never seem to understandFollowingYour Foot tracesTo find the Path Is always Painful9Today,I’m showing No Words Don’t you see?I haven’t written
-
Continue reading →: ஒரு டைப்பான ஆடுகள்39சிறு விளக்கொன்றைபொருத்தி வைத்தபடிநிலத்தில்தூங்காது கண் விழித்திருக்கிறது கிணறு 40ஆடு என அடித்தேன்பிரிய மனமில்லாமல்ஆட்டை ஒட்டி நின்றதுஒரு கோடு கல் என அடித்தேன் ஆட்டிலிருந்து ஒரு கல் தொலைவில் இருந்தது கோடு இடைவெளியின்ஒரு அழுத்தில் அங்கு வந்து நின்றதுஒரு டைப்பான ஆடுகள் 41ஓய்ந்த வொரு வேளைஎங்கும் களி அமைதி குரலெடுத்து இசைக்கிறேன் நான் குரல் தீர்ந்து மீண்டுமொரு துளி அமைதி கதறலெடுத்து இசைக்கிறேன் இம்முறை. கதறலொயும் தருணம்பெருங் கருணையெடுத்து இசைக்கிறேன். எல்லாம்…
-
Continue reading →: Salt of the Earth5I showed upwith this Basket,woven from wild vines,I slipped ina couple of sweet treatsfor you to grabWhen you See it Open. Yet you never SeeThe BasketWhen it is Open6What I holdis our tears.What I haven’tIs a Light house To lamp it. 7I wished to be a Pebble, Blunt, yetNo a…
-
Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 925 வீட்டிற்கு வந்து விட்டாளா நம்மவள்? யாரேனும் அவளை பார்த்தீர்களா? அவள் கண்களை பார்த்தீர்களா? நான் பொறுக்கி வரும் அழகியவொரு தானியமல்லவா அது? அவள் மூக்கை பார்த்தீர்களா? நான் ஏறி சருக்கியாடும் மணல் மேடல்லவா அது? அவள் கொவ்வாய் பார்த்தீர்களா? நான் கொண்டு வரும் அரியகனியல்லவா அது? அவள் விரல்களை பார்த்தீர்களா நான் மென்றுவரும் நுனிபுல் அல்லவா அது? அவள் பொன்கேசம் கண்டீர்களா நான் குட்டி வைத்து வாழும் வீடல்லவா…






