47
நம்
தோல் நம்மை தழுவியது
நம்
தோல் நம்மை தடைத்தியது
நம்
தோல் நம்மை போர்த்தியது
நம்
தோல் நம்மை குளிர்த்தியது
நம்
தோல் நம்மை துளைத்தியது
48
கைமாறி கைமாறி
என்னிடம் வந்தேன் நான்
என் கையிலிருந்தது
அத்தனை ரேகை

47
நம்
தோல் நம்மை தழுவியது
நம்
தோல் நம்மை தடைத்தியது
நம்
தோல் நம்மை போர்த்தியது
நம்
தோல் நம்மை குளிர்த்தியது
நம்
தோல் நம்மை துளைத்தியது
48
கைமாறி கைமாறி
என்னிடம் வந்தேன் நான்
என் கையிலிருந்தது
அத்தனை ரேகை
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com