Skip to content

  • முகப்பு
  • அறிமுகம்
  • கவிதை
  • தொடர்கள்
  • கட்டுரை
  • READ IN ENGLISH

  • கவிதை
    ஈதறிந்து இச்சிறு கூட்டில் வைத்தாய்
    ஈதறிந்து இச்சிறு கூட்டில் வைத்தாய்

    10அன்போரேஇன்னும் கொஞ்சம்உயர்த்திப் பிடியுங்கள்உங்கள் விளக்குத் தண்டின் மேல்நானிருக்கிறேன். 11உனக்கு  இணை வைக்கநான்எதையுஞ் சேர்க்கவில்லையேநல்ல வேளைஈதறிந்துஇச்சிறு கூட்டில்எனைச்சேர்த்து வைத்தாய்

    Continue reading →: ஈதறிந்து இச்சிறு கூட்டில் வைத்தாய்
  • கவிதை
    திசையெழுப்பும் ஒரு பறை
    திசையெழுப்பும் ஒரு பறை

    இருள் திரட்டி திரட்டி செய்தேன்திசை எழுப்புமொரு பறையை9என் இருளைத் தட்டிப் பறை செய்வோனேஅதில் நீ என்ன எழுப்பப் பார்க்கிறாய்

    Continue reading →: திசையெழுப்பும் ஒரு பறை
  • கவிதை
    எடுத்தேயாக வேண்டிய என்னை
    எடுத்தேயாக வேண்டிய என்னை

    எடுத்தே ஆகவேண்டியஎன்னைத்துண்டந் துண்டமாய் எடுத்துமுன்னிடஎன்னோடுவாலாட்டிய படியே வந்ததுமரணம்

    Continue reading →: எடுத்தேயாக வேண்டிய என்னை
  • கட்டுரை
    நோக்கற்றதின் நோக்கு
    நோக்கற்றதின் நோக்கு

    கவிதை யாதெனில் என இங்கு உரையாற்றும்படி என்னிடம் கேட்கப்பட்டது. எது கவிதை என்னும் கேள்வியை உள் வைத்து அல்ல, கவிதையை நீ எங்கிருந்து பார்த்தாய் அல்லது பார்க்க விழைகிறாய் என கேட்க நினைத்ததன் விளைவே இது. கவிதையை எந்த சாளரம் வழியாக நான் கண்டேன் எனச் சொல்வதே இங்கு பொறுத்தமானது. காசியில் கங்கை படித்துறையில் கிடக்கும் கூழாங்கற்களை எடுத்து தெய்வமாக பிரதிஷ்டை செய்யும் வழக்கம் பற்றி நித்யா கூறுகிறார். இமய மலையிலிருந்து…

    Continue reading →: நோக்கற்றதின் நோக்கு
  • கவிதை
    தண்ணீரில் உரசினால் போதும்
    தண்ணீரில் உரசினால் போதும்

    5 தொலைப்பதற்குஎனக்குஇவ்வுலகமே உள்ளது பாவம் நீதொலைவதற்குஎங்கு போவாய் 6 கொளுத்தும் முன் தப்பிதுடுப்புக் குச்சிகளுடன்தண்ணீரில் மிதந்தது வந்ததுஒரு பெட்டி படகு இம்முறைபடகைச் செலுத்ததுடுப்பைதண்ணீரில் உரசினால் போதும்

    Continue reading →: தண்ணீரில் உரசினால் போதும்
  • பொது
    சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் வாங்க
    சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் வாங்க

    நண்பர்களே என்னுடைய முதல் கவிதை தொகுப்பான சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் இணையத்தில் விற்பனைக்கு உள்ளது. கீழே இணைப்புகள் அளிக்கிறேன். Panuval.com மூலம் வாங்க Commonfolks.in மூலம் வாங்க சென்னை புத்தக திருவிழாவில் வாங்க தன்னறம் நூல்வெளி  —  315 வான்கோ பதிப்பகம்   —-  224 யாவரும் பதிப்பகம்.  —-   42 , 43 சால்ட் பதிப்பகம்.   —–   422 , 423 பனுவல் புத்தக நிலையம்.   —- …

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் வாங்க
  • கவிதை
    சுடரே பொருத்தும் சுடர்
    சுடரே பொருத்தும் சுடர்

    4 முலைத்திரிதேடித் துழாவுஞ் சுடர் திரியோகன்னங் கருஞ்சுடர் சுடரே பொருத்தும் சுடர் **** எனக்காகமிருது மிருதுவெனமிருது சேர்த்த தனம்தன் தலைப்பில் வைத்திருந்ததுஒரு குன்றிமணி

    Continue reading →: சுடரே பொருத்தும் சுடர்
  • பொது
    மதாருக்கு நன்றி
    மதாருக்கு நன்றி

    சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு அழகிய பின்னட்டை குறிப்பை வழங்கிய சமகால கவிஞரான மதார் அவர்களுக்கு என் நன்றி. மதாரின் குறிப்பு மரபார்ந்த சொல்லாட்சிகள் நவீனக் கவிதைக்குள் வரும்போது கவிதை முறுக்கேறி உரத்து ஒலிப்பதற்கான வாய்ப்புண்டு. மாறாக, வி.சங்கரின் கவிதைகள் அமைதியை அடைகின்றன. மரபின் உருவேற்றம் பெற்று உறைந்திருக்கும் சொற்கள் இவரது கவிதைகளில் உருகியோடும் நீரோட்டமாகின்றன. அதன் சிற்றலைகள் எழுப்பும் ஓசைகள் ஜலதரங்கமாய் மயக்குகின்றன. மதார்

    Continue reading →: மதாருக்கு நன்றி
  • பொது
    சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு என் குறிப்பு
    சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு என் குறிப்பு

    கவிஞன் ஒருவனும் அல்லன் ஒரு கவிப்பார்வை முளைத்து மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகி பூவெடுக்கும் சித்திரம் இந்நூலில் உள்ளது. கனிந்துள்ளதா அம்மரம் என்று காலம் சொல்லும். இல்லையென்றால் பின்னாளில் கனியலாம். ஒருவேளை மரம் என்பதற்கு மரம் போதும் என்ற காலம் கனிந்துவிட்டதா?  அம்மரமோ, வெயில்தேடி தம் கதி மாற்றிய பல்வேறு கிளைகளுடன் உள்ளது. ஆயினும் அதன் அடி ஒன்றே.  ஒவ்வொரு கிளையும் எதிரெதிர் திசையில் எழுந்தாலும் மரமெங்கும் மலர் கமழ் ஒன்றே. எதனொன்றின்…

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு என் குறிப்பு
Previous Page Next Page

தொடர்புக்கு
vsankar.writer@gmail.com

அண்மை பதிவுகள்

  • கண்ணில் புகைந்திட்டு கமழ்

    கண்ணில் புகைந்திட்டு கமழ்

  • உடல் அருளப்பட்டோனே

    உடல் அருளப்பட்டோனே

  • சொல் மீது பறந்து தன் ஊழ் நடத்தும் புட்கள்

    சொல் மீது பறந்து தன் ஊழ் நடத்தும் புட்கள்

  • துள்ளுங்கடல்

    துள்ளுங்கடல்

  • நீ கொள்க அன்னம்

    நீ கொள்க அன்னம்

  • இச்சிறு புள்சத்தம்

    இச்சிறு புள்சத்தம்

வி சங்கர்

  • முகப்பு
  • அறிமுகம்
  • கவிதை
  • தொடர்கள்
  • கட்டுரை
  • READ IN ENGLISH

Blog at WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • வி சங்கர்
      • Already have a WordPress.com account? Log in now.
      • வி சங்கர்
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar

    Notifications