-
Continue reading →: காத்திருந்த நேர்கோடு25தன்னைபாதங்களில் மறைத்து வைத்துநடமாடுகிறது இவ்வுலகம் 26ஏய்கீச்சுக்குருவியே! நேற்றிரவுஉனக்கும் மழைஎனக்கும் மழை273 x 3 புள்ளிகளின் மேல் நகர்த்தி விளையாடஆளுக்கு 3 கற்கள் உன் கற்களைஉன்னிடத்தில் வைத்தாய்என் கற்களை நான்என்னிடத்தில். நம்மிருவர் கற்களும்நம்மிருவர் நேர்கோட்டில் இருந்தது நம்மருகேஒரு நேர்கோடுநேர்கோடில்லாமல் காத்திருந்தது
-
Continue reading →: வான் பொருட்களின் அருங்காட்சியகம்நட்சத்திரங்களும் சூரியனும் என் செய் பொருட்கள் – நான்ஸி ஹால்ட் (Nancy Holt) நமக்கு நட்சத்திரம் என்றானதுஎவ்வுலகின் சூரியன்? – இது நான் 6 வயதான என் மகள் ஒருமுறை பறக்கும் மீன்கள் பற்றி கேட்டு துளைக்க, இதற்கு மேல் தெரிந்து கொள்ள நீ புத்தகங்களை படிக்க வேண்டும் என்றேன். அவள் மீன்களை நேரில் பார்க்க முடியும் போது அவற்றை தெரிந்து கொள்ள ஏன் படிக்க வேண்டுமென கேட்ட கணம்…
-
Continue reading →: கண்டதும் கழிதும் பூத்து மிதந்தது22மரத்தில்சல சலத்து மிதந்தனஇலைகள் சத்தங் காட்டாமல்ஆகாயத்தில்ஓடிற்று ஒரு நதி 23எங்கு செல்வதென அறியாமல்தன் கை பிடிக்க ஆளிலாமல்சாலை கடக்க முடியாமல்முன்னுக்கு ஒரு தூரம்பின்னுக்கு ஒரு தூரம்தத்தளித்ததுயாரோ விட்டு சென்றப்ளாஸ்டிக் பை 24வறியார் நிலத்தில்கண்டதும்கழிதும்பூத்துமிதந்ததுமடவார் குளம்
-
Continue reading →: இறப்பை நான் விளையாடி பார்த்தேன்19தண்ணீர் குடித்துசென்றன இரு அணில்கள் இம்முறைதன்னை குளமெனநினைத்துபொங்கி பிரவாகித்ததுவெஸ்டர்ன் டாய்லட் 20தன்னை மறந்து போயிருந்தபெரிய கண்ணாடியில்கண்ணாடி தனத்தைகண்டு கொண்டதுகுட்டி கண்ணாடி ஓர் அபூர்வ கணத்தில்குட்டி கண்ணாடியில்தன்னைபார்த்து விட்டதுபெரிய கண்ணாடி 21இறப்பைநான் விளையாடி பார்த்தேன் சுளுவில் முடிந்து விடுமாயினும்நீட்டி விளையாடி வெகுநேரம் களித்தேன் வீடு அடைந்த என்னை காணாதுஅழுது ஆற்றி நின்றனர் சுற்றோர் களைப்பில் மீண்டும்நான் இறப்பை தூங்கி பார்த்தேன்
-
Continue reading →: நான் அழித்த வல்லதும் கண்டு16அச்சம் கொண்டேன் நான் அழித்த வல்லதும் கண்டுஅச்சங் கொணடேன் நான் காத்த வல்லதும் கண்டுஅச்சங் கொண்டேன் நான் பெற்ற வல்லதும் கண்டுஅச்சங் கொண்டேன் என் வல்லதும் கண்டுஅச்சங் கொண்டேன் 17நம்அழுக்குகள்நம்முடனேயேவாழ விரும்புகின்றன ஒவ்வொரு நாளும்சுத்தமாகநம்கண்ணில் படாமல்அகற்றி வைக்கப்படும் போதும் அவை வாழ தேர்ந்தெடுப்பதுநாமறியாதநம் இடுக்குகள் தான் அவைநம்மைவிட்டு விலகுவதுமில்லைநம்கை விடுவதுமில்லை 18வானம்உனக்குரியது பெருங் கண்ணாடி ஜன்னலில்நீவந்தமரும்வானமும்உனக்குரியது உனக்கு போகமீதமிருக்கும் வானம்அத்தனையும்எனக்குமுரியது
-
Continue reading →: உன் உடலிலேயே இருக்கட்டும் அந்த வால்13அடைக்கப்பட்டபோத்தல் தண்ணீரிலிருந்து மெல்ல தலை காட்டுகிறதுஒரு பசிய குளம் 14பார்த்தாகி விட்டது மங்கலான இப்பசுங்காட்டை உற்சாகம் கொப்பளிக்கும்இந்த மாலை இருளில்நமக்கு வேண்டியிருக்கிறதுசிறிது சிறிதாகநிறைய மஞ்சள் வெளிச்சமும்யாரும் யாருடனும்பேசும்சிறிய சத்தமும் 15இப்போதைக்குஉன் உடலிலேயேஇருக்கட்டும் அந்த வால் உறைந்து நின்றஉன் முன்வந்ததும்நானதை ஆட்கிறேனே
-
Continue reading →: வழியில் தான் என் வீடுமிருக்கிறது10 நிற்பதுவும்நகர்வதுவும்நடப்பதுவும்பறப்பதுவும்வாழும் வீட்டில்நான்வரும் வழி இருக்கிறது.வரும் வழியில் தான்என் வீடுமிருக்கிறது 11 ( இதழில் வெளியிட அனுப்பியதால் நீக்கப்பட்டுள்ளது.வெளியானதும் இங்கு பிரசுரம் செய்யப்படும். மன்னிக்கவும்) 12தூங்க மனமில்லாமல்அப்பக்கமும் இப்பக்கமும்சாடும்மரத்தைபொய் கோவத்துடன்படுக்கையில் சாய்க்கிறது காற்று
-
Continue reading →: நீரே கழுவி எடுப்பது7 கிடத்திய கை தொட்டிலை தொட்டபடியே கிடந்தது பால் துளித்த கைவாயில் இட்டபடியே கிடந்தது சர்ப்ப கருமேனிவானை வளைத்தபடியே கிடந்தது கிடந்த என் மேனிகிடந்தபடியே கிடந்தது 8 நீரேகழுவி எடுப்பதுஅழுக்குகளை நீரேஅழைத்து செல்வதுஅழுக்குகளை நீரேகடலில் சேர்ப்பதுஅழுக்குகளை நீரேதூய ஆவி யாக்குவதுஅழுக்குகளை 9சூனியத்திலிருந்துஒன்றுக்கு வரஅதுஎவ்வ்வ்வ்வ்ளோதண்ணீர் குடிக்க வேண்டும்
-
Continue reading →: Towards the endless end16Marvelous StonesRare to behold,Someone was speaking of them—Stones without wonderI have yet to see.17Towards the endless end,To feed the infinite—This tree’s fruit,Both tree and fruit,Journeys on




