• நம்மை னோம் நம்மை

    4 உன்நிலத்தை பார்த்துக் கொள்ளஎதிரியை செறுத்து நிறுத்தஇணையை கண்டு சொல்லஅந்த மரத்திற்கு நீஓடிப்போய்ஊற்றி வருவதென்னவோஒருசிறு நீர்5 கோடைகாலஇரவின் மழையால்பனித்த ஒரு காலை பறவைகளின் கீச்சொலியை ரசித்தவாறுஒன்னுந் தெரியாமல் என்பிலதனை தேய்க்கதன்வண்டியை எடுக்கிறதுஅறம் 6 கட்டி எழுப்பினோம்நம்மைஒட்டி தழுவினோம்நம்மைகிட்ட நெருங்கினோம்நம்மைஎட்டி எய்தினோம்நம்மைதிட்டி விலக்கினோம்நம்மைஎட்ட ஏங்கினோம்நம்மைமீண்டுங்கட்ட துவங்கினோம்நம்மை நம்மை னோம் நம்மை

    Continue reading →: நம்மை னோம் நம்மை
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 16

    13 நான் வந்துவிட்டேன்…. என்ன யாரையுங் காணோம். எல்லாம் முடிந்து விட்டதா?  ஒரு டிஸ்ஸ்ஸ் அடிக்கும் நேரத்திற்குள்ளா? நம்ம நல்ல ஏமாத்தீட்டாங்கப்பா அவங்க ரெண்டு பேரும். அப்ப நான் கஷ்டப்பட்டு 13 அ மனப்பாடம் பண்ணதெல்லாம் வீணா? நானாவது பரவாயில்லை. ஒரு அத்தியாயம் தான். நீங்களோ பாவம். மொத்த புத்தகத்தையும் மனப்பாடம் பண்ணிருப்பீங்களே? இறுதி அன்புநிறை நண்பர்களே நின்னோராவிலிருந்து நான் எழுதுகிறேன். நான் எனில் நான் மட்டும் தான்.  ஆம்.…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 16
  • தோல் துடித்தேன் நான்

    1 ஏதென்று அறியாமல்அழுக ஆரம்பித்தேன் நான் செய்த பிழைகள்ஒவ்வொன்றாக என்னிடம் வந்தன இத்தனை பிழைகளா? நான் பார்த்ததேயில்லையே உலகில் உள்ளோர்உலகில்ஒரு அவரச வேலையெனஅவர்கள் பிழைகளையும்என்னிடம் விட்டு சென்றனர் அவர்கள் மனம் திரும்பி வரும் வரைஇந்த பிழைகளைஅழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்நான் 2 அமர்ந்த உன் கோலம்கண்ட பிறகுஎனக்கு வேறு நினைப்பில்லை உலகை மறந்துநீயறியாமல் ஒளிந்து வருகிறேன் உன் அருகே உனக்கு முன்பேஉன் முலைக்கண்ஏறிட்டுபார்த்து விடுகிறது என்னை  அதற்கு முன்பேதொட்டறிவேன் நானதை.…

    Continue reading →: தோல் துடித்தேன் நான்
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 15

    39 அணிலென அக்காலை அவன் திரும்பி வந்ததும் அவள் மகிழந்து நின்றிருந்தாள். அவனை கை பிடித்து அழைத்துச் சென்றாள். கிட்டத்தட்ட ஓடினாள். ஒரு பெரும் மலர்வனம் ஒன்றினுள் அவனை அழைத்து சென்றாள். எண்ணிலடங்கா பூக்கள் மலர்ந்து நின்றிருந்தன அங்கு. இதில் ஏதொரு பூ வேண்டுமென்றாலும நீ பறித்துக் கொள்க.  உனக்குரியது அது. நீ பறிக்கும் அந்த ஒற்றை பூ எதுவாயினும். அது மரமாகும். பூ மட்டுமே நிறையும் அதில். அப்பூவிலொன்று…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 15
  • எனை காயுமுன் கீதம்

    53 என்பு இலாத எனை காய்கிறது உன் கீதம் எனை தாங்க மாட்டாமல்இன்னும் வருகிறேன்உன் கீதமருகே உனை காயும்வெயிலை  காட்டுகிறாய்எனக்கு நீ 54முலையும்குழலும் நானும் கொண்டேன் குழையும்கழலும் நானும் கொண்டேன் உனையும்எனையும் நானும் கொண்டேன் வரவும்போக்கும் நானும் கொண்டேன் அளவும்அதிலாதகளவும் நானும் கொண்டேன் ஆலம்காலம்ஆலாலம் நானும் கொண்டேன்நானுங் கொண்டேன்நானே கொண்டேன்  55மேலிருந்துஆண்டனாவைதிருப்புவது மட்டுமே என் வேலை கீழிருந்து வரும் குரல் கேட்டுநிறுத்துவேன அன்றிஆண்டனா வேலை செய்யும்ஆகாய புள்ளியையும் நான் அறிவதில்லை…

    Continue reading →: எனை காயுமுன் கீதம்
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 14

    தனி அந்த பெரிய ஒற்றைத் தட்டை நான் மறந்திருந்தேன் என்று வெகுநாள் நினைத்திருந்தேன். சிற்சில வேளைகளில் அந்த ஒற்றை தட்டில் தான் நான் கோபத்தை உண்டேன்.. கோவம் தின்னும் என்னை அவள் கண்கள் நேரிடையாக சந்திக்கும்போது அத்தட்டில் பரிமாறப் பட்டிருந்திருந்த வெறுப்பில் ஒரு துளி தொட்டுக் கொண்டேன். தொடக்கத்தில் அத்தட்டின் உணவை உண்ட கணமே வாயுமிழ்ந்தேன். பின்னர் அதை செரிக்கும் அமிலம் என்னுள் ஊறி ஊறி வர ஆரம்பித்தது. எதிர்பாராத…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 14
  • மஞ்சஞ் சேர்த்த கதலிக்கன்று

    50அம்ம!பைதல் பசுஞ்சுடர் ஏற்றிகண் வளர்க்கும்மண்ணில் குழித்து நாம்மஞ்சஞ் சேர்த்தகதலிக்கன்று51 (இதழ் ஒன்றில் பிரசுரத்திற்காக இருப்பதால் இங்கு வெளியிடப்படவில்லை. இதழில் வெளியானதும் இங்கு அளிக்கப்படும். மன்னிக்கவும்)52 வெண்ணிற ரப்பர் கொண்டுஅழி அழி யழியழி யழி எனஅழித்தேன் எனை நான் அழித்த பிறகுஎன்மேல் கிடந்ததுஅவ்வளவு அழுக்கு ரப்பர் ரப்பரில் ஒட்டியிருந்தேன்ஒரு துளி நான்

    Continue reading →: மஞ்சஞ் சேர்த்த கதலிக்கன்று
  • Leaf by Leaf

    14A thousand tonguesof the treeLicks laze. The wind,To wipe itselfrushesto another tree15The Treedrips itself Into the darkLeaf by Leaf

    Continue reading →: Leaf by Leaf
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 13

    34 விடைபெறல் நாடகம்    ஆரம்ப காட்சி: கதை : நீங்க எப்ப நின்னோரா திரும்பறதா உத்தேசம்? அவன் : நா இந்த அத்தியாயங்கள்ல கண்டு எடுத்ததை இங்க சொல்லி முடிசிட்டு கிளம்பலாம்னு இருக்கேன். அவள் :  டேய் நிறுத்து.. நிறுத்து… அதெல்லாம் இந்த கதையில இல்ல. இத்தன மகிமையுடைய மகா மங்கலையான நா கூட யாருக்கும் எதுவும் சொல்லனும்னு நெனைக்கலியே? கதை (தன் மனதிற்குள்) : மாங்கலை னா கல்யாணமானவனு…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 13