• எமது நிழலே உமது கூடாரம்

    48 கனிகள் ஓய்ந்த மரத்தின் அடியில்நிற்கையில்பழுத்த கைகளால்தலைநீவும்எனக்கு ஓர்இலை          49 நான் கறுப்பாயிருக்கிறேன்என்று பாராதேயுங்கள்வெயில் என் மேற்பட்டது எமது நிழலே உமது கூடாரம்மத்தியான வெயிலில்உமது மந்தையைஎன் அண்டையில்மடக்குவீராக! ஏதெனில்மேய்ச்சலிடத்தில்உம்மை தேடி அலையமுடியாதபடிக்குநிற்கிறேன் நான்  உம்மையும்நமது மந்தையையும்நாம் இளைபாற்றி தேற்றுவோம் மாரிக்காலம் போன பின்மண்ணில் எழுந்தமரு தோன்றி மலர்க்கொத்து நான் உமக்கு எமது அறைகளுக்குள்உம்மை அழைத்து செல்வோம்என் அடியே அதன் தூண்கள்இலைவேய்ந்த என் கிளைகளேஅதன் கூரை தரையினில்நீவீர்தலை சாய்க்க எமது தனங்களைஉமக்கு…

    Continue reading →: எமது நிழலே உமது கூடாரம்
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 12

     32 காலங் கடத்துவோனே! நீ அவள் கையில் வந்ததெப்படி? பல் துலக்கவும் குளிக்கவும் உண்ணவும் காலங் கடத்துபவள் ஆயிற்றே! அவள் கையில் நீ வந்ததெப்படி? எல்லாவற்றையும் தன் கையாலயே காலங் கடத்துகிறாள் அவள். கனிகளை காலங் கடத்துவது யார்? உயிர்களை காலங் கடத்துவது யார்? அன்னை காலங் கடத்துவதால் குழவிகள் மண்ணில் வருகின்றன. குழவிகள் காலங் கடத்துவதால் வருகின்றனர் அன்னையர். விதைகள் காலங் கடத்தியதால் வந்தன கனிகள். கனிகள் காலங்…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 12
  • நதி நான்

    45 ஒளி கண்டுஎன் கண்ணில் விழுந்தாய்நான்வெறுமனே கண்ணீர் மல்கினேன் 46நான்நதிக்குப் போனேன் கால் நனைத்துஉலாத்தினேன் இடைவரை நதியில்இருகை அள்ளி வீசி விளையாடினேன். ஒரு முழுக்கு.சிலிர்த்து எழுந்து மீண்டும் முழுகினேன். துடுப்புகள் போட்டபடிநீந்தினேன். ஒரு பாறை இடக்கில்வெறுமனேபடுத்து கிடந்தேன் வெகுநேரம். எழ வேண்டியதில்லை இனி நதி நான்.   47 விளையாட ஆளிலாமல்தனித்து சென்றேன்ஆற்றிற்கு இறங்கியதும் நீரை வாரிஆற்றின் மேல் அடித்தேன் அதுவோஅடவாதமாககுப்புற படுத்துக் கிடந்தது ஒரு சிறிய ஆற்றைக் தூக்கி…

    Continue reading →: நதி நான்
  • We spoke a touch

    12 For hours,our wordsdarted to and froAnd we never spoke. Parting ways,Alone along the path,We spoke a touch. 13 A two-way switchstands before us,too Far You and Ipressed itat the same time. Nothing happenedto either of us.

    Continue reading →: We spoke a touch
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 11

    28 நடந்து பழகிய அவளோ ஒளிந்து விளையாடினால் அவள் பாத தடம் நான் காண்பது எங்ஙனம்? அவள் சென்ற வழியறியாது  நான் சேருமிடம் சேர்வது எங்ஙனம்? செல்லுமிடம் சேராது அவளை கண்டுகொள்வது எங்ஙனம்? நடப்பதெல்லாம் ஒளிந்து கொள்ளத் தானா? ஒளிந்து கொள்ள நடந்தாக வேண்டுமா? உன் பாதங்கள்  நோகுவதில்லையா? இருந்த இடத்திலேயே ஒளிந்து கொள்ள கூடாதா?  ஒளிந்து கொள்ள இத்தனை தூரம் நடந்தாக வேண்டுமா? எத்தனை தூரம் தான் நடந்தாலும்…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 11
  • The forest of fireflies

    10Twisting and turning,a Straight LineWinds itselfKissing and Kissingeveryone on the way11In the endless swayof the Night’s Mirror,The Forest of firefliesblinksat itself.

    Continue reading →: The forest of fireflies
  • ஞாலப் போந்தாயோ

    42ஓடிக் கிடந்ததோர் மேனிகூடிச் சுடர்ந்ததோர் மேனி கருநீலப்பச்சைக்காலம் வண்ண கலந்ததுவோவடிவ கலந்ததுவோமாசும் மணிதிகழ் தூசும்மண்ணு கலந்ததுவோ வற்றாத உன் வாணி.   43 ஞாலப் போந்தாயோஅடர்வானில்தொலையப்   போந்தாயோ நேரமிதெனமறக்க போந்தாயோ தூரமிதெனதூங்கப் போந்தாயோ பசுங்கிணற்றின்பாழ் அடியில்எனை காணப் போந்தாயோ காலை வந்ததென் கோவேகதிர்காமங் கொண்டுஎனை தீண்டப் போந்தாயோ 44வெட்டவும்தப்பியோடவும்தேவையில்லாத ஒரு சதுரம்கருப்பு வெள்ளைநிறத்திலிருந்தது அக்களத்தில்

    Continue reading →: ஞாலப் போந்தாயோ
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 10

    தனி இருட்டில் வழியறியாது நடந்து சென்றார்கள் அவளும் அவர்களும்.. “நாம் ஏதோவொரு கனவிற்குள் வந்து விட்டோம். இருள் அதிகமாக உள்ளது இங்கே” “ஒரு சிறு விளக்கிருந்தால் எதையாவது பார்க்கலாம். அதோ அங்கு ஒரு அகழ்”. காற்றில் நடுங்கிய படி எரிந்து கொண்டிருந்தது அது. “அந்த சின்னஞ் சிறுவனின் முகச்சாயல் என்னை போல உள்ளதே. அவன் எதையாவது அஞ்சி நிற்கிறானா.. அய்யோ எரிவது அவனல்லவா.. காப்பாற்ற வேணுமே.. நான் அவனை அணைக்க…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 10
  • I’m showing no Words

    8Every time,before I arrive,someonewounds your feet.Yet you,as if it’s a game,keep Yourself within them. You never seem to understandFollowingYour Foot tracesTo find the Path Is always Painful9Today,I’m showing No Words Don’t you see?I haven’t written

    Continue reading →: I’m showing no Words