• ஒரு டைப்பான ஆடுகள்

    39சிறு விளக்கொன்றைபொருத்தி வைத்தபடிநிலத்தில்தூங்காது கண் விழித்திருக்கிறது கிணறு 40ஆடு என அடித்தேன்பிரிய மனமில்லாமல்ஆட்டை ஒட்டி நின்றதுஒரு கோடு கல் என அடித்தேன் ஆட்டிலிருந்து ஒரு கல் தொலைவில் இருந்தது கோடு இடைவெளியின்ஒரு அழுத்தில் அங்கு வந்து நின்றதுஒரு டைப்பான ஆடுகள் 41ஓய்ந்த வொரு வேளைஎங்கும் களி அமைதி குரலெடுத்து இசைக்கிறேன் நான் குரல் தீர்ந்து மீண்டுமொரு துளி அமைதி கதறலெடுத்து இசைக்கிறேன் இம்முறை. கதறலொயும் தருணம்பெருங் கருணையெடுத்து இசைக்கிறேன். எல்லாம்…

    Continue reading →: ஒரு டைப்பான ஆடுகள்
  • Salt of the Earth

    5I showed upwith this Basket,woven from wild vines,I slipped ina couple of sweet treatsfor you to grabWhen you See it Open. Yet you never SeeThe BasketWhen it is Open6What I holdis our tears.What I haven’tIs a Light house To lamp it. 7I wished to be a Pebble, Blunt, yetNo a…

    Continue reading →: Salt of the Earth
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 9

    25 வீட்டிற்கு வந்து விட்டாளா நம்மவள்? யாரேனும் அவளை பார்த்தீர்களா? அவள் கண்களை பார்த்தீர்களா? நான் பொறுக்கி வரும் அழகியவொரு தானியமல்லவா அது? அவள் மூக்கை பார்த்தீர்களா? நான் ஏறி சருக்கியாடும் மணல் மேடல்லவா அது? அவள் கொவ்வாய் பார்த்தீர்களா? நான் கொண்டு வரும் அரியகனியல்லவா அது? அவள் விரல்களை பார்த்தீர்களா நான் மென்றுவரும்  நுனிபுல் அல்லவா அது? அவள் பொன்கேசம் கண்டீர்களா நான் குட்டி வைத்து வாழும் வீடல்லவா…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 9
  • குருவி இட்டது ஒரு கூழாங்கல்

    35விளையாட எனை அழைத்தாய்குளிக்க வேண்டுமென்றேன் குளித்து  விளையாடுவோம் என்றாய்அழுக்கான பிறகே குளிக்க வேண்டுமென்றேன் அப்படியானால்அழுக்காகி விளையாடுவோம் என்றாய் வேண்டுமென்றேஉன்னோடு விளையாடி கொண்டிருந்தேன் 36காற்று பட்டு பட்டுமுனை மழுங்கியதுஎன் காகித ராக்கெட் அதன் பிறகுஅது யாரையுமே இடிக்கவில்லை எங்கேயும் முட்டி நிற்கவுமில்லை 37எந்த பல் விழும் முதலில்ஆட்டின் குளம்படியில் போட்டால்ஆட்டின் பற்கள் வளருமெனக்குமாட்டின் காலடியிலும் இரண்டு போடுவேன் பற்கள் அனைத்தும்உதிர்ந்த பிறகுமுன்னிரண்டு பற்கள் மட்டும்எங்கும் விழாமல்பார்த்து கொள்வேன் நான் யாருமறியாமல்முயலோ அணிலோ…

    Continue reading →: குருவி இட்டது ஒரு கூழாங்கல்
  • Song of a solidary Kingfisher

    1No man of VirtuesInto the WildSong of a Solitary KingfisherEchoes still2They who carry severed heads Will never knowYour feet, laid low, Is my face.3Brimming, it yearns to soar a SkyOr spill a Stream, The lamp of fullness Is there a CompassFor the Glow that radiants4Like a Breeze,I will kiss You…

    Continue reading →: Song of a solidary Kingfisher
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 8

    23 வவ் வவ் வவ் வு  ஊ ஊ  ஊ வவ் வவ் வவ் வு ஊ ஊ  ஊ என்னதிது என்னதிது என்னதிது ஹ்ப் ஹ்ப் ஹ்ப் ஹ்ப் புது வாசம் பூமியின் முதல் வாசமா? அதுவே தானா? ஆகா இதுவொரு குட்டி. ஆமாம் ரொம்ப குட்டிக் குட்டி. இல்லை நல்லா மோந்து பார்ப்போம். ஓகோ எனக்கு தாங்கவில்லை. உண்மையிலேயே இதுவொரு குட்டி. என்னுடைய புது குட்டி. அப்பா…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 8
  • இனித்து கிடந்தது ஒரு பாம்பு

    31இன்றுஎதையுமே எழுதவில்லைஎழுதாமல் காட்டுகிறேன்.பார்க்கவில்லையா நீ?32வாக்கிங்என்ற வார்த்தை உன் வாலைஇப்படி ஆட்டுமென காற்றில் உன்னை இப்படித் தூக்கிச் சுழற்றுமென சொல்லும் முன்பே நான் அறிவேன்33ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகள் விரைந்தனசாலையில்சக்கையாகஇனித்து கிடந்ததுஒரு பாம்பு 34அடுத்த முறை அந்த குருவியை பார்க்கும் போதும் சொல்வேன் நாளும் நான்வீட்டுத் தரையில்தலை சிலிப்பிஉன்னைக் காட்டிலும்இறகுகள் உதிர்ப்பேன் தெரியுமா?

    Continue reading →: இனித்து கிடந்தது ஒரு பாம்பு
  • குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 7

    21 டேய்.. இனி இப்படியே தவழ்ந்து கொண்டிருக்க முடியாது. அதுவும் நான் கிடப்பது முழுக்க எச்சிலும் வீச்சமடிக்கும் சிறுநீரும். கேட்டால் அமிழ்தம் உப்பு என்று கதை வேறு. இன்னும் ரெண்டு மூன்று அத்தியாயம் வரை பார்ப்பேன். அதற்குள் நான் பேசியாக வேண்டும். நடப்பதை பிறகு பார்ப்போம். ஒருவேளை தவறு நடந்து விட்டால்? அய்யோ…. நான் என் கால் வைத்து நடப்பதைப் பற்றி சொன்னேனடா. நடப்பதற்கு முன் பேசுவதென்பது இங்கே வழக்கத்தில்…

    Continue reading →: குழந்தையாக நாம் பிறந்த பொழுது – 7
  • நான் நிறுத்துவேனிலை

    27 சப்பியஉன் முலைகளை நான் விட்டுத் தருவேனிலை உன் காதற் காமம் பட்டுஆடிய என் குழைகளைநான் நிறுத்துவேனிலை மயிரடர்ந்தநின் திருமேனிகண்கண் எடுத்தேனிலை முயங்கும் நம்மேனிகண்பார்க்கும் ஆளையும்நான் தடுத்தேனிலை 28 அற்புதமான கற்கள்பார்க்க அரியதுயாரோ பேசிக்கொண்டிருந்தனர் அற்புதம் இல்லாதகற்களையேநான்இன்னும் பார்க்கவில்லை 29 காட்டு மலர்க் களைகளைநோக்குங்கள்அவற்றிற்கும்உங்கள் இறைவன்அணி செய்கிறார்30காலதூரம் தள்ளிகாத்திருக்கும்முடிவிலிக்குத்தின்னக் கொடுக்கஇந்த மரத்தின் கனிமரமும் கனியுமாகிசெல்கிறது

    Continue reading →: நான் நிறுத்துவேனிலை