கல் குதிரை இதழில் என் கவிதைகள்

குல் குதிரை 43 ஆம் இதழில் (பனிக்கால இதழ்) என் 6 கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.

வரையப்பட்ட என் படம் தெற்கத்திகாரனின் ஓர் ஆவேசத்துடன் இருப்பதாக பட்டது. இருக்கலாம்.

இதழ் அரசு நூலகங்களிலும் சில புத்தக கடைகளிலும் கிடைக்கிறது. பனுவலில் வாங்க முடியும். நன்றி.

கல் குதிரை இதழ் 43