நீல நிறப் பாலை
நீந்திக் கடந்தேன்
பைந்நிறப் பாலை
பார்த்து கடந்தேன்
வெம் நிறப் பாலை
வெந்து கடந்தேன்
நிறமழிந்து
கடந்தேன் என்றொரு பாலை
கால் கடுக்க நடந்தேன்

நீல நிறப் பாலை
நீந்திக் கடந்தேன்
பைந்நிறப் பாலை
பார்த்து கடந்தேன்
வெம் நிறப் பாலை
வெந்து கடந்தேன்
நிறமழிந்து
கடந்தேன் என்றொரு பாலை
கால் கடுக்க நடந்தேன்
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com