எத்தனை முயன்றும்
முன் வைத்த காலை
தாண்ட முடியாத
உன் பின்னங்கால்கள் சற்றே பழையது
நிகழ் காலத்தில் நின்று
அந்த பழைய கால்களால்
வரலாற்றில் புழுதியை கிளப்புகிறாய்
உன் எதிரில் வந்து நிற்பதுவும்
நீ அச்சுறுத்த நினைப்பதுவும்
ஒன்றல்ல
என்பதறிவாயா?

எத்தனை முயன்றும்
முன் வைத்த காலை
தாண்ட முடியாத
உன் பின்னங்கால்கள் சற்றே பழையது
நிகழ் காலத்தில் நின்று
அந்த பழைய கால்களால்
வரலாற்றில் புழுதியை கிளப்புகிறாய்
உன் எதிரில் வந்து நிற்பதுவும்
நீ அச்சுறுத்த நினைப்பதுவும்
ஒன்றல்ல
என்பதறிவாயா?
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com