அஃதோர் வீடென்று
அதனிடம் சொல்லாமலே
காலையில்
நீயதை விட்டுச் சென்றிருக்கிறாய்
நிழல் வேய
பகல் பொழுதில்
நான் அந்த நாணல் சம்புகளை அறுக்கையில்
என்னிடம்
என்ன சொல்ல வேண்டுமென்றே
அதற்கு தெரியவில்லை

அஃதோர் வீடென்று
அதனிடம் சொல்லாமலே
காலையில்
நீயதை விட்டுச் சென்றிருக்கிறாய்
நிழல் வேய
பகல் பொழுதில்
நான் அந்த நாணல் சம்புகளை அறுக்கையில்
என்னிடம்
என்ன சொல்ல வேண்டுமென்றே
அதற்கு தெரியவில்லை
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com