ஆதியில்
இருளும் தூசுமாய் இருந்தது
தனித்திருக்க பயந்து
ஒருவருக்கொருவரை அணைத்தபடி
ஒரு வீட்டை செய்தன
தூசுகள்
வீட்டை ஒளியூட்ட ஒரு விளக்கு இல்லாமையால்
உலகே இருண்டிருந்த ஒரு நாளில்
வீட்டின் மேலோரு விளக்கை செய்தன
வீட்டை துறந்த தூசுகள்

ஆதியில்
இருளும் தூசுமாய் இருந்தது
தனித்திருக்க பயந்து
ஒருவருக்கொருவரை அணைத்தபடி
ஒரு வீட்டை செய்தன
தூசுகள்
வீட்டை ஒளியூட்ட ஒரு விளக்கு இல்லாமையால்
உலகே இருண்டிருந்த ஒரு நாளில்
வீட்டின் மேலோரு விளக்கை செய்தன
வீட்டை துறந்த தூசுகள்
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com