இரவின் ஈரப் பட்டாகையில்
வர்ணவேடிக்கை ஓய்ந்தது
தோல் பூத்த களிற்றின்
பிளிறலோசை மங்கியது
உறங்கும் உலகின் மேல்
பாலை விடிந்தது
எழுந்திடுக மகவே

இரவின் ஈரப் பட்டாகையில்
வர்ணவேடிக்கை ஓய்ந்தது
தோல் பூத்த களிற்றின்
பிளிறலோசை மங்கியது
உறங்கும் உலகின் மேல்
பாலை விடிந்தது
எழுந்திடுக மகவே
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com