When the white-hot sun was sinking
To the blue edge of the mountain,
The watchers saw the whiteness turn
To red along the rim.
Saw the redness deepen, til the sun
Like a huge bowl filled with fire
Red and glowing, seemed to rest upon the world.
— Navajo Indian Poem trans. Eugenia Faunce Wetherill
வெண் கொதி சூரியன்
மலையின் நீலநிற முனையில் மூழ்கும்போது
காவலிருந்தோர்
வெண்மை அதன் விளிம்பில் சிவந்ததைப் பார்த்தனர்
செம்மை மேலும் சிவக்க
தீயினால் நிரப்பிய
ஓர் ஆகப்பெருங்குவளை போல்
சூரியன் சிவந்தும் ஒளிர்ந்தும்
உலகின் மேல் ஓய்வு கொள்வதை பார்த்தனர்.
-- நவாஜோ மொழி பேசும் வட அமெரிக்க பழங்குடி கவிதை
தமிழ் மொழிபெயர்ப்பு - வி.சங்கர்