வாசம் பண்ண
நெடிதுயர்ந்த மரத்தின்
நெஞ்சத்துள்
எட்டி பார்க்கிறது ஒரு கிளி

திரு வாழும் மார்பன்
அன்றேல்
நின்றசீர் நெடு மாறன்