தூளி
தரு தோள் கிடந்த கை

தம்மை கோர்த்து
தாமே
ஆயின தூளி

தம்மில் கிடந்து
தாமே 
ஆடின தூளி

தம்மில் கனிந்து
தாமே
ஆட்டின தூளி