நிலன் திணிந்த மரனும்
மரன் திணிந்த பறனும்
பறன் திணிந்த விசும்பும்
என்றாங்கு
ஏங்கி விரியுமுயிரே
அவர்
கண்டடைந்தாயோ?

நிலன் திணிந்த மரனும்
மரன் திணிந்த பறனும்
பறன் திணிந்த விசும்பும்
என்றாங்கு
ஏங்கி விரியுமுயிரே
அவர்
கண்டடைந்தாயோ?
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com