-
Continue reading →: இச்சிறு புள்சத்தம்26இச்சிறு புள்சத்தம்எனை நோக்கியது அல்ல. ஆயின்அக்குரல் எனைஒற்றைக்கு விட முடியுமா? 27பழந்தின்ற ஒரு குருவிஎன் வீட்டிற்கு வெளியே நிற்கிறதுஇன்றதன்வயிறு நிறையபழம் காய்த்திருக்கிறது
-
Continue reading →: இவ்வாடை அழுக்கேறியதுஇவ்வாடைஅழுக்கேறியது உலகின் நின்கரம் தீண ஒப்பாதது உன் முன் நிற்கையில்என் வெட்ட வெளிஇல்லாமலாக்குவது இவ்வாடை நீ அருளியது நம் இடைவெளிஇல்லாமலாக்குவது இவ்வாடைநம்மிருவர் அழுக்கேறியது
-
Continue reading →: எவ்வானம்23கதவைகற்களால் செய்திருந்தாய்எத்தனைக் காலம்அக் கல்வீட்டின் வெளியே காத்து நின்றிருப்பதுநான்24எவ்வண்ணம்எவ்வண்ணம்தூக்கிப் பறக்கிறது வானில்எவ்வானம்எவ்வானம்கூடிக் களிக்கிறது அவ்வானில்
-
Continue reading →: நின் சிற்சுனை21நீட்டிய கைகளின் அளவறியஎன் சிறுசுனையிலிருந்து ஒருகை அள்ளி பருகுநான் என்றுமே வற்றியதில்லை 22இறைவநின் சிற்சுனையில்ஒருகை அள்ளி கண் ஒத்தினேன்கைநிறைந்தும்கண் ஒழிந்த பாடில்லை அச்சுனை
-
Continue reading →: குருவி வருமென காத்திருக்கும் குருவி19குறுக்கிப் படுத்துப்போர்த்திக் கொண்டால்நானொரு குருவியின் முட்டைகுருவியோ ரொம்பப் பெரிய குருவிஆயினும்நானொருகுருவி வருமென தூங்காதிருக்கும் குருவி20உனக்கொரு கவளம்எனக்கொரு தானியம்அன்றன்றைக்குக் கொய்திட்டால்மீந்த நேரம் முழுக்க வான் கிளை அமர்ந்துஎத்துணை கதை பேசலாம்
-
Continue reading →: காலச்சுவடு இதழில் என் கவிதைகள்2026 பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் தமிழ் கவிதைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களின் முகமாக 6 கவிஞர்கள் 20 கவிதைகள் எனும் அடிப்படைப்பில் என் கவிதைகளும் வெளிவந்துள்ளன. கவிதைகளை வாசிக்க
-
Continue reading →: பாதி துள்ளிய உயிரின் கரை18எவர் கைகளில் உள்ளதுதன் நீரிலிருந்துமண்ணிற்குபாதி துள்ளிய உயிரின் கரை19குறுக்கிப் படுத்துப்போர்த்திக் கொண்டால்நானொரு குருவியின் முட்டைகுருவியோ ரொம்பப் பெரிய குருவிஆயினும்நானொருகுருவி வருமென தூங்காதிருக்கும் குருவி
-
Continue reading →: ஓரிடத்தில் அமர ஒன்னாது16அறத்தை எழுதுகிறோம் வாசிக்கிறோம்விற்கிறோம் வாங்குகிறோம்ஒலிக்கிறோம் கையில் எடுக்கிறோம்சமாதானமாகக் கொஞ்சம் வளைக்கிறோம்இத்தனை செய்த நாம்ஓர் ஏகாந்தமான இடத்தில்அதனுடன் கொஞ்ச நேரம்நட்பாக அமர்ந்திருக்கலாம்17ஓரிடத்தில் அமர ஒன்னாதுவண்ணத்து எடையெல்லாம்சுமந்தலையும் வாழ்க்கை உனக்கு
-
Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் அறிமுக விழா – 31- 01-2026 – திருநெல்வேலிநண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன். வருக . நன்றி. மேலும் தகவல்களுக்கு 8344496842 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.






