-
Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் – ஜெயமோகன் வெளியீடுவணக்கம் நண்பர்களே 2026 புத்தாண்டு அன்று (1-1-2026) அந்தியூர் வெள்ளிமலையில் நித்ய வனம் எனுமிடத்தில் ( முழுமையறிவு வகுப்புகள் நடக்குமிடம் ) என் முதல் நூலான சூது பவளம் கண்டேன் அல்லேன் எழுத்தாளர் ஜெயமோகனால் வெளியிடப்பட்டது. இதுவரை நித்யவனத்தில் நூல் எதுவும் வெளியிடப்பட்டதில்லை இதுவே அங்கு வெளியிடப்படும் முதல் நூல் என்றார் ஈரோடு கிருஷ்ணன். ஜெயமோகன் வெளியிட அந்தியூர் மணி பெற்று கொண்டார். வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன் மற்றும் புகைப்படக் கலைஞர்…
-
Continue reading →: பல்லாயிரம் கோடிக்கு பகிந்த ஒரு சொட்டு14அந்தச் சொல் அவனுடையது என்றால் ஆகட்டும்அது அவனுடையதே15நீர்மையாயிருக்கும்உன்னைப்பல்லாயிரம் கோடிக்கும்பகிந்த ஒரு சொட்டு போதும்என்னிடம்
-
Continue reading →: மண்ணிலொரு பிடி ஊண்12அப்பறவைவிண்ணிலொரு இடத்தில்அமர்ந்திருந்ததைப் போலஅவனை வெறுந் தரையில்அமர விடுங்கள்13குட்டிகளுக்குமண்ணிலொரு பிடி ஊண் கிடைக்குமெனஅடிவயிற்றிலிருந்து தேடித் திரிகிறது காம்புகள்
-
Continue reading →: நிலையான கவிதை வடிவம் ??லட்சுமி மணிவண்ணன் சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு அளித்த முன்னுரை கவிதைகள்.in இதழில் வெளியாகியுள்ளது. கவிதை பற்றி சமீபத்தில் எழுதப்பட்ட நல்ல குறிப்பு என்பது என் எண்ணம்
-
Continue reading →: ஈதறிந்து இச்சிறு கூட்டில் வைத்தாய்10அன்போரேஇன்னும் கொஞ்சம்உயர்த்திப் பிடியுங்கள்உங்கள் விளக்குத் தண்டின் மேல்நானிருக்கிறேன். 11உனக்கு இணை வைக்கநான்எதையுஞ் சேர்க்கவில்லையேநல்ல வேளைஈதறிந்துஇச்சிறு கூட்டில்எனைச்சேர்த்து வைத்தாய்
-
Continue reading →: திசையெழுப்பும் ஒரு பறைஇருள் திரட்டி திரட்டி செய்தேன்திசை எழுப்புமொரு பறையை9என் இருளைத் தட்டிப் பறை செய்வோனேஅதில் நீ என்ன எழுப்பப் பார்க்கிறாய்
-
Continue reading →: எடுத்தேயாக வேண்டிய என்னைஎடுத்தே ஆகவேண்டியஎன்னைத்துண்டந் துண்டமாய் எடுத்துமுன்னிடஎன்னோடுவாலாட்டிய படியே வந்ததுமரணம்
-
Continue reading →: நோக்கற்றதின் நோக்குகவிதை யாதெனில் என இங்கு உரையாற்றும்படி என்னிடம் கேட்கப்பட்டது. எது கவிதை என்னும் கேள்வியை உள் வைத்து அல்ல, கவிதையை நீ எங்கிருந்து பார்த்தாய் அல்லது பார்க்க விழைகிறாய் என கேட்க நினைத்ததன் விளைவே இது. கவிதையை எந்த சாளரம் வழியாக நான் கண்டேன் எனச் சொல்வதே இங்கு பொறுத்தமானது. காசியில் கங்கை படித்துறையில் கிடக்கும் கூழாங்கற்களை எடுத்து தெய்வமாக பிரதிஷ்டை செய்யும் வழக்கம் பற்றி நித்யா கூறுகிறார். இமய மலையிலிருந்து…
-
Continue reading →: தண்ணீரில் உரசினால் போதும்5 தொலைப்பதற்குஎனக்குஇவ்வுலகமே உள்ளது பாவம் நீதொலைவதற்குஎங்கு போவாய் 6 கொளுத்தும் முன் தப்பிதுடுப்புக் குச்சிகளுடன்தண்ணீரில் மிதந்தது வந்ததுஒரு பெட்டி படகு இம்முறைபடகைச் செலுத்ததுடுப்பைதண்ணீரில் உரசினால் போதும்






