தான் போன தூரத்திற்கெல்லாம்
கிறிஸ்து
கழுதையில் வந்தார்
கழுதையும்
கழுதையில் வந்தது
ஈராயிரம் ஆண்டுகள் சென்றதும்
ஒருநாள்
கிறிஸ்து
கழுதையிடம் வந்தார்
கழுதையின் மேலிருந்து
இறங்கித்தான் வந்தார்

தான் போன தூரத்திற்கெல்லாம்
கிறிஸ்து
கழுதையில் வந்தார்
கழுதையும்
கழுதையில் வந்தது
ஈராயிரம் ஆண்டுகள் சென்றதும்
ஒருநாள்
கிறிஸ்து
கழுதையிடம் வந்தார்
கழுதையின் மேலிருந்து
இறங்கித்தான் வந்தார்
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com